Hiluriyaa jumaa masjid mancholai

Hiluriyaa jumaa masjid mancholai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hiluriyaa jumaa masjid mancholai, Mosque, youth club Road, Oddamavadi.

26/08/2026

இன்றைய ஜனாஸா நல்லடக்கத்தின் போது அஷ்ஷெய்க்
M.முஸ்ஸம்மில்(ஸஹ்வி)

25/08/2026

அருமையான ஓர் உரை
தான் மட்டும் கேட்டுவிட்டு செல்லாமல் மற்றவர்களும் கேட்பதற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்

அஷ்ஷெய்க்
A.L.பீர் முஹம்மது(காஸிமி)

நான் தலைவர் என்பதற்காக
நான் செயலாளர் என்பதற்காக
நான் பொருளாளர் என்பதற்காக நான் எப்படியோ பயன்படுத்த முடியும் பயன்படுத்துவேன் என்றிருந்தால் நிச்சயமாக நாளை மறுமையில் நரகம் தான் காத்திருக்கின்றது என்பதை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

25/08/2026

அஷ்ஷெய்க்
Dr M.B.M.இஸ்மாயில்(மதனி)

இது முஸ்லிம்களின் கலாச்சாரம் அல்ல பிறந்த தினத்தை கொண்டாடுவது.

23/08/2026

பெண்களுக்கான வாராந்த ஆன்மீக அமர்வு

அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் சிறாஜி

22/08/2026

அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் சிறாஜி
இது நபி வழி அல்ல

அனைத்து சகோதரிகளும் தவறாக கலந்து பயன்பெறுங்கள்
22/08/2026

அனைத்து சகோதரிகளும் தவறாக கலந்து பயன்பெறுங்கள்

22/08/2026

அஷ்ஷெய்க்
Dr M.B.M.இஸ்மாயில்(மதனி)

யார் யாரை நேசிக்கிறாரோ அவரோடு அவர் இருப்பார்
Ismail Madani

பெண்களுக்கான வாராந்த ஆன்மீக அமர்வு காலம்: 23/08/2026(ஞாயிற்றுக்கிழமை)அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் சிறாஜி தலைப்பு -நபிகளாரை ...
21/08/2026

பெண்களுக்கான வாராந்த ஆன்மீக அமர்வு

காலம்: 23/08/2026
(ஞாயிற்றுக்கிழமை)

அஷ்ஷெய்க் நியாஸ் சித்தீக் சிறாஜி

தலைப்பு -நபிகளாரை ஏன்நேசிக்க வேண்டும் எப்படி நேசிக்கவேண்டும்.

21/08/2026

இன்றைய ஜும்ஆ பிரசங்கம்
அஷ்ஷெய்க்
Dr M.B.M.இஸ்மாயில்(மதனி)
Ismail Madani
fans Flash Media Network Mtm Live Telecast

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர் தரப் பரீட்சை காரணமாக மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி ஜும்மா தொழுகை  12:50 ...
20/08/2026

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர் தரப் பரீட்சை காரணமாக மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி ஜும்மா தொழுகை 12:50 நிறைவடையும்.

Address

Youth Club Road
Oddamavadi
30426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiluriyaa jumaa masjid mancholai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category