Sri Gayathri Peetam

Sri Gayathri Peetam "Shiva Shakthi Peetam"

16/02/2026
நூல் வெளியீட்டு விழா  108 பாணலிங்க மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் எதிர்வரும் 10 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) குரு பூர்ணிமாவ...
08/06/2025

நூல் வெளியீட்டு விழா

108 பாணலிங்க மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்

எதிர்வரும் 10 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) குரு பூர்ணிமாவை முன்னிட்டு 108 பாணலிங்க மஹா கும்பாபிஷேக சிறப்பு மலரை வெளியிட குருவருளும் திருவருளும் கூடியுள்ளது. அன்றைய தினம்
ஆலயத்தில் காலைத்தொடக்கம் அபிஷேக அலங்கார பூஜைகள், குருபூஜை, மஹாயாகம் என்பவற்றை தொடர்ந்து இந்நூல் வெளியீட்டு விழா நடைபெறும். எனவே மெய்யடியார்கள் அனைவரும் இக்கும்பாபிஷேக சிறப்பு மலரை பெற்று 108 சிவஅம்சங்களின் அனுக்கிரகங்களையும்
சத்குருதேவரின் பரிபூரண
அருளாசிகளையும் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இரங்கல் செய்திஸ்ரீ காயத்ரி பீடம் நம்பிக்கை தாபனத்தின் அறங்காவலர் சபை   மூத்த உறுப்பினரும்  மட்டக்களப்பு சப்தரிஷி வளாகத்த...
05/06/2025

இரங்கல் செய்தி

ஸ்ரீ காயத்ரி பீடம் நம்பிக்கை தாபனத்தின் அறங்காவலர் சபை மூத்த உறுப்பினரும் மட்டக்களப்பு சப்தரிஷி வளாகத்தின் தலைவரும் ஆகிய ஸ்ரீ செல்வநாயகம் ஐயா அவர்கள் இறைப்பதம் அடைந்துள்ளார் அண்ணாரைப் பிரிந்து மீளா துயரத்தில் இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போமாக!

11/04/2025

Address

82, Lady McCallum’s Drive, NuwaraEliya
Nuwara Eliya
22200

Opening Hours

Monday 06:30 - 13:00
16:30 - 19:00
Tuesday 06:30 - 13:00
16:30 - 19:00
Wednesday 06:30 - 13:00
16:30 - 19:00
Thursday 06:30 - 13:00
16:30 - 19:00
Friday 06:30 - 13:00
16:30 - 19:00
Saturday 06:30 - 13:00
16:30 - 19:00
Sunday 06:30 - 13:00
16:30 - 19:00

Telephone

+94773249554

Alerts

Be the first to know and let us send you an email when Sri Gayathri Peetam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Gayathri Peetam:

Share

Category