Hawaeliya SRI Muthumaariamman Temple

Hawaeliya SRI Muthumaariamman Temple Temple

ඉන්දියානු රජයේ ආරක්ෂක අමාත්‍යවරයා නුවරඑළිය සීතා අම්මන් කෝවිලට පැමිණ ආශිර්වාද පූජාවකට එක් වෙයිஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ...
10/09/2026

ඉන්දියානු රජයේ ආරක්ෂක අමාත්‍යවරයා නුවරඑළිය සීතා අම්මන් කෝවිලට පැමිණ ආශිර්වාද පූජාවකට එක් වෙයි

இந்திய பாதுகாப்பு அமைச்சர் நுவரெலியா சீதா அம்மன் கோவிலுக்குச் சென்று ஆசி வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

28/05/2026
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா கோலாகலம்!  நுவரெலியா, ஆவேலியா  ஸ்ரீ மு...
02/05/2026

நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா கோலாகலம்!

நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது.

இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி ஆரம்பமானது. இதில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகியோர் தேரில் அமர்த்தப்பட்டு வீதி உலா சென்றனர்.

இந்த முத்தேர் பவனியானது கோவில் வீதி, உடபுஸ்ஸல்லாவ வீதி, பொருளாதார மத்திய நிலையம், தர்மபால சுற்றுவட்டம், பிரதான தபால் நிலையம், புதிய கடை வீதி, கண்டி வீதி மற்றும் பழைய கடை வீதி வழியாகச் சென்று, மீண்டும் கண்டி வீதி, உடபுஸ்ஸல்லாவ வீதி ஊடாக வைத்தியசாலை வீதி மற்றும் நவகம் பொட கிராம வீதி வழியாக ஆலயத்தை வந்தடையவுள்ளது.

திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை (02.05.2026) சுவாமிகளுக்கு பச்சை சார்த்தும் நிகழ்வும், தீ மிதிப்பு வைபவமும் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் முத்தேர் திருவிழா நிறைவுபெறும்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் பூஜையுடன் விழா இனிதே நிறைவடையும்.

இந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நுவரெலியா ஹாவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மற்றும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய பரிபாலன சபையினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
copy from malayaga kuruvi

01/05/2026

🙏

நன்றி தினகரன்
01/05/2026

நன்றி தினகரன்

01/05/2026

නුවරඑළිය, හාවාඑළිය

ශ්‍රී මුත්තුමාරිඅම්මන් කෝවිලේ වාර්ෂික මහා තේරු උත්සවය

2026-04-29 දින සිට 2026-05-03 දින දක්වා වාර්ෂික මහා තේරු උත්සවය උත්කර්ෂවත් අන්දමින් පැවැත් ත්වේ.

29.04.20260

ත්‍රී වාස්තු ශාන්ති පුජාව පැවැත්වේ.

උදේ පූජාව අවරවිය නවතාගේ වෙළඳ ආයතනයේ ආත්මයෙන් පෙම් දම් 100ක් සුජාවෙන් පසු Do . දින උදේ 7.000 කිකල පුජා උත්සවය ග්‍රේ මැකම් පාරෙන් ආරම්භවේ.

30.04.2026

මහා දානමය මෙය පිංකම සෝවිල් භූමියේදී පැවැත්වේ.

01.05.2026

සන 4.000 පහන් පූජාව පැවැත්වීමෙන් පසු තේරු උත්සවය ආරම්භවේ.

(02.05.2028

පැගීමේ උත්සවය පැවැත්වේ.

01/05/2026

நுவரெலியா ஆவேலியா

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய

சித்ரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா

29.04.2026 புதன்கிழமை முதல் 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வரை

அம்பிகை அடியார்களே!

நிகழும் மங்களகரமான பராபவ வருஷம் சித்திரை மாதம் 18ம் நாள் (01.05.2026) வெள்ளிக்கிழமை (சித்ரா பௌர்ணமி) முத்தேர்த் திருவிழா நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

கிரியாகால விபரம்

29.04.2026 புதன்கிழமை

மாலை 6.00 மணிக்கு புண்ணியாகவாசனம் வாஸ்து சாந்தி நடைபெற்று கணபதி ஹோமம் நடைபெறும்

30.04.2026 வியாழக்கிழமை

காலை கவிதாஸ் உபயமாக நவோத்திர சகஸ்ர சத (1008) சங்காபிஷேகமும், மாலை உள்வீதி உற்சவமும் நடைபெறும்,

காலை 7.00 மணிக்கு பால்குட பவனி லேடி மெக்கலம் வீறி நீர்வீழ்ச்சியிலிருந்து ஆரம்பமாகும்

பகல் மகேஸ்வர பூஜையினை தொடர்ந்து பொது மக்களின் உபயமாக அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

மாலை 5.00 மணிக்கு நித்தியபூஜையுடன் உள்வீதி வலம் நடைபெறும்

01.05.2026 வெள்ளிக்கிழமை

அதிகாலை 4.00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் வசந்தமண்டப பூஜை நடைபெற்று முத்தேர் பவனி நகர் வலம் ஆரம்பமாகும்

02.05.2026 சனிக்கிழமை

திமிதிப்பும், பிராயசித்த அபிஷேகமும் நடைபெறும்.

03.05.2026 ஞாயிற்றுக்கிழமை

மாலை 4.00 மணிக்கு வைரவர் பூஜை நடைபெறும்

இங்ஙனம் ஆலய பரிபாலன சபையினர். பொது மக்களும்

நுவரெலியா, ஹவா எலியா

🙏🙏🙏
01/05/2026

🙏🙏🙏

Address

Hawaeliya
Nuwara Eliya
22200

Telephone

+94522222238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hawaeliya SRI Muthumaariamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category