10/05/2026
🚌💜 Help us get to Camp ’27!
We’re collecting clean, good-condition second-hand items for our CSADYA Garage Sale, and every donation brings us one step closer to camp. ✨
Whether it’s clothes you no longer wear, books you’ve finished reading, or other reusable items around your home, your contributions can make a real difference.
If you’d like to donate, please reach out using the numbers on the flyer to arrange a drop-off.
Thank you for your support!
🚌💜 Camp ’27 සිහිනය සැබෑ කරගන්න අපිට ඔබේ සහයෝගය අවශ්යයි!
අපගේ CSADYA Garage Sale සඳහා පිරිසිදු, හොඳ තත්ත්වයේ දෙවන අත් භාණ්ඩ එකතු කරමින් සිටිනවා. ඔබ ලබා දෙන සෑම භාණ්ඩයක්ම අපේ camp ගමනට ශක්තියක් වෙනවා. ✨
ඔබ භාවිතා නොකරන ඇඳුම්, කියවා අවසන් කළ පොත්, හෝ නැවත භාවිතා කළ හැකි වෙනත් භාණ්ඩ තිබේ නම්, ඒවා අපට ලබා දී මේ සුන්දර කාර්යයට එක්වන්න.
දානය කිරීමට කැමති නම්, drop-off එක සම්බන්ධීකරණය කරගැනීමට flyer එකේ ඇති දුරකථන අංක වෙත සම්බන්ධ වන්න.
අපිට අත දෙමින් Camp ’27 ගමනේ කොටසක් වෙන ඔබ සැමට හදවතින්ම ස්තූතියි! 🙏💜
🚌💜 Camp ’27 கனவை நனவாக்க உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை!
எங்கள் CSADYA Garage Sale-க்காக சுத்தமான, நல்ல நிலையில் உள்ள மீண்டும் பாவிக்க கூடிய பொருட்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பொருட்களும் எங்களை camp-க்கு இன்னும் ஒரு படி அருகில் கொண்டு செல்லும். ✨
நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் உடைகள், படித்து முடித்த புத்தகங்கள் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்ற பொருட்கள் இருந்தால், அவற்றை வழங்கி இந்த நல்ல முயற்சிக்கு துணைநில்லுங்கள்.
நன்கொடை வழங்க விரும்பினால், drop-off ஏற்பாடுகளுக்காக flyer-இல் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவும்.
எங்களுடன் இணைந்து Camp ’27 பயணத்தின் ஒரு பங்காளராக இருப்பதற்காக மனமார்ந்த நன்றி! 🙏💜