Muhiyadheen Jummah Masjidh - Kahatowita

Directions

Muhiyadheen Jummah Masjidh - Kahatowita Muhiyeddeen Jumma Grand Masjid - Kahatowita

11/09/2026
09/09/2026
28/08/2026

Subhana mawlid Muhiyadheen Jummah Masjidh - Kahatowita

28/08/2026

Meelad un Nabi Ceremony 1448/2026 - Kahatowita..

23/08/2026

முஹ்யித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் (பெரிய பள்ளிவாயல்) - கஹட்டோவிட்ட.

_நன்றி நவில்தல்_
*~~~~~~~~~~~~~~~~~

*اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه*

எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூலுள்ளாஹி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 1501 வது ஆண்டு மீலாதுன் நபி ﷺ தினத்தை முன்னிட்டு எமது கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, எமதூரைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் யாவும் (கிராஅத், கஸீதா, பேச்சு, வினா விடை) இன்று ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி திருப்திகரமாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது. வல்ல நாயன் அள்ளாஹுத் தஆலா வுக்கே எல்லாப் புகழும்

*الحمد لله الذي بنعمته تتم الصالحات*

மேலும், எமது போட்டி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உடலாலும் உள்ளத்தாலும் செல்வத்தாலும் உழைப்பாலும் சிந்தனையாலும் பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிகழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்து சிறப்பித்த நடுவர் பெருந்தகைகள், உலமாக்கள், போட்டியாளர்களை தயார்படுத்திய பெற்றோர்கள், மாணவ மாணவிகள், நெறிப்படுத்திய பள்ளிவாயல் நிர்வாகத்தினர், ஜமாஆத்தார்கள், ஊர்மக்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*جزاكم الله خير الجزاء*

வல்ல நாயன் அள்ளாஹுத் தஆலா நம்மனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்கி, நம்மனைவரையும் நன்மக்களாக பொருந்திக் கொள்வானாக...!* 🤲🤲

ஆமீன் யாரப்பல் ஆலமீன்* 🤲🤲🤲

*குறிப்பு :- போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 28.08.2026 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறும்.

*إن شاء الله تعالى*

*இப்படிக்கு,
*நிர்வாகம்,
*முஹ்யித்தீன் ஜும்ஆ மஸ்ஜித்,
*(பெரிய பள்ளிவாயல்)
*கஹட்டோவிட்ட.

*_2026/08/23_

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நடாத்தப்பட்டமீலாத் அந் நபி ﷺ தின போட்டி நிகழ்ச்சிகள் -202623/08/2026 ஞாயிற்றுக்க...
23/08/2026

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நடாத்தப்பட்ட

மீலாத் அந் நபி ﷺ தின போட்டி நிகழ்ச்சிகள் -2026

23/08/2026 ஞாயிற்றுக்கிழமை

கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல்

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நடாத்தப்படும் மீலாத் அந் நபி ﷺ தின போட்டி நிகழ்ச்சிகள் -202623/08/2026 ஞாயிற்றுக...
23/08/2026

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலினால் நடாத்தப்படும்

மீலாத் அந் நபி ﷺ தின போட்டி நிகழ்ச்சிகள் -2026

23/08/2026 ஞாயிற்றுக்கிழமை

கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல்

Address

Nittambuwa
11144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhiyadheen Jummah Masjidh - Kahatowita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share