Fathima Muslim Ladies Arabic College - Nintavur

Fathima Muslim Ladies Arabic College - Nintavur College for Islamic Studies, Language, Maths, IT etc. MISSION to help 200 people every year to get educated to become Hafila of Quran with Shariah

In'sha Allah Today,All are Welcome
11/05/2025

In'sha Allah Today,
All are Welcome

இன்ஷா அல்லாஹ், திங்கள் இரவு ரமழான் ஆரம்பம்!5 நாட்கள் மாத்திரம்...
07/03/2024

இன்ஷா அல்லாஹ், திங்கள் இரவு ரமழான் ஆரம்பம்!
5 நாட்கள் மாத்திரம்...

28/01/2024

ஹாபிழா பாதிமா #றிஸ்மா
°°°°°°°°°
எமது பாத்திமா முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லுரியின் முழு நேரப்பிரிவில், அட்டாளைச்சேனை முஹம்மட் கியாஸ் (காவல் துறை அதிகாரி), அஸ்மா ஆகியோரின் மகள் பாத்திமா றிஸ்மா என்ற மாணவி 8 வது ஹாபிழாவாக 30 ஜுஸுக்களையும் மனனம் செய்து தெளவ்ரா வகுப்பில் சேரும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 2024.01.28 ஞாயிற்றுக்கிழமை இன்று பி.ப 4.30 க்கு நடைபெறவுள்ளது அல்ஹம்துலில்லாஹ்! இம்மாணவி கிதாப் பாடங்களுடன் சேர்த்து 4வருடத்தால் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது அவரையும் அவரது பெற்றோர்களையும், கல்லூரி நிர்வாகிகள், உஸ்தாத் உஸ்தாதாமார்கள், உதவும் கரங்கள் அனைவரையும் அல்லாஹ் ஈருலகிலும் பொருந்திக் கொள்வானாக.
ஆமீன்!

17/01/2023

மற்றுமொரு ஹாபிழா மாணவி
°°°°°°°°°°°°°
எமது பாதிமா முஸ்லிம் மகளிர் அறபுக்கல்லூரியின் பகுதி நேரப் பிரிவில், முஹம்மத் ஜவாத் (விவசாய நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்) பாரிஸா (ஆசிரியை) ஆகியோரின் மகள் நுஸ்ஹத் ஜினானி என்ற மாணவி 12வது ஹாபிழாவாக 30 ஜுஸ்உக்களையும் மனனம் செய்து தௌரா வகுப்பில் சேரும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.01.2023 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! இம்மாணவி 03 வருடத்துக்குள் முழுக்குர்ஆனையும் மனனம் செய்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரையும், அவரது பெற்றோர்களையும், கல்லூரி நிர்வாகிகள், உஸ்தாத்மார்கள், உதவும் கரங்கள் அனைவரையும் அல்லாஹ் ஈருலகிலும் பொருந்திக் கொள்வானாக.
ஆமீன்!

14/08/2022

மற்றுமொரு ஹாபிழா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இன்றைய தினம் 2022/08/14 எமது நிந்தவூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியில் பகுதி நேர அல்குர்ஆன் மனனப் பிரிவில் நிந்தவூரைச் சேர்ந்த S.நியாஸ் அகமட் என்பவரின் புதல்வி N.A.F.ஸஹ்றத் ஸயானி என்ற மாணவி முழுக் குர்ஆனையும் மனனம் செய்து 10வது பகுதி நேர #ஹாபிழா என்ற பெருமையினை தனதாக்கிக் கொள்கிறார். அவரை ஈருலகிலும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
ஆமீன்.
الحمد لله✨✨✨✨

28/01/2022

Address

386M, Hospital Road
Nintavur
32340

Alerts

Be the first to know and let us send you an email when Fathima Muslim Ladies Arabic College - Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Fathima Muslim Ladies Arabic College - Nintavur:

Share