27/04/2026
எமது நிந்தவூர் பிர்தெளஸ் அல்குர்ஆன் மத்ரசாவில் இன்றைய தினம் அல்குர்ஆன் ஜுஸ்உக்களை பூர்த்தி செய்த மாணவர்களை உளமாற வாழ்த்துகின்றோம்.
__________________________________________
27-04-2026-திங்கள்
🛑தத்றுஸ் குர்ஆனை முழுமையாக பூர்த்தி செய்து ஒரு ஜுஸ்உ குர்ஆனை இன்றைய தினம் ஆரம்பித்திருக்கும் மாணவ,மாணவிகள்:
✓முஹம்மட் றிபாத் பாத்திமா அஸ்மா
✓முஹம்மட் அனீஸ் பாத்திமா பfஷாரத்
✓அன்சார் முஹம்மட் அம்ஹர்
✓இம்தியாஸ் அஹமட் அர்ஸா
🛑ஒரு ஜுஸ்உ குர்ஆனை பூர்த்தி செய்து முப்பது ஜுஸ்உ குர்ஆனை இன்றைய தினம் ஆரம்பித்திருக்கும் மாணவன்:
✓ பகுருதீன் அம்ரி முஹம்மட்
ஆகிய இம் மாணவ மாணவிகள் தற்போது எமது மத்ரசாவில் தஜ்வீதுடன் அல்குர்ஆனை அழகிய முறையில் பார்த்து ஓதிக் கொண்டிருப்பதோடு,
திறமையான முறையில் தங்களது கல்வி மற்றும் ஏனைய மத்ரசா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்ல அல்லாஹ் இதற்காக அயராது தினமும் பயிற்றுவித்துக் கொன்டிரிக்கும் எமது மத்ரசாவின் கண்னியமிக்க அதிபர் மற்றும் முஅல்லிம்களுக்கும்,
இம் மாணவர்களை பெற்றெடுத்த அன்புக்குரிய பெற்றார்களுக்கும்,
உளமார்ந்த நன்றியினையும், பிராத்தனையினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊடகப் பிரிவு
பிர்தெளஸ் அல்குர்ஆன் மத்ரசா
நிந்தவூர்