Nelliady Thadangan Puliyady Murugamoorthy Kovil

Nelliady Thadangan Puliyady Murugamoorthy Kovil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nelliady Thadangan Puliyady Murugamoorthy Kovil, Religious Center, Nelliady, Karaveddy, Nelliady.

01/06/2024

நெல்லையின் மகுடம் சரிந்தது!

தடங்கன் புளியடி முருகப்பெருமான் ஆலயத்தில் திருவாசக முற்றோதுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
30/12/2022

தடங்கன் புளியடி முருகப்பெருமான் ஆலயத்தில் திருவாசக முற்றோதுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

”தடங்கன் புளியடியான்” ஆலய வரலாற்றுச் சிறப்பு மலர், பாடல் இறுவட்டு வெளியீடும் கலைஞர் கௌரவிப்பும்
30/05/2019

”தடங்கன் புளியடியான்” ஆலய வரலாற்றுச் சிறப்பு மலர், பாடல் இறுவட்டு வெளியீடும் கலைஞர் கௌரவிப்பும்

30/05/2019
நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோவில் தைப்பூசப் பெருவிழா - 2019.01.21 திங்கட்கிழமை.நிறைவேறிய கும்பாபிஷேகத்தைத் ...
14/01/2019

நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோவில் தைப்பூசப் பெருவிழா - 2019.01.21 திங்கட்கிழமை.
நிறைவேறிய கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழா இரவுத் திருவிழாவாக மாற்றப்பட்டுள்ளது.

சுமார் 80 - 90 வருடங்கள் பழைமைவாய்ந்த  எமது கோவில் பெரிய தேர் மற்றும்  சிறிய தேர் என்பவற்றை அழகிய சித்திர வேலைப்பாடுகளுட...
06/01/2019

சுமார் 80 - 90 வருடங்கள் பழைமைவாய்ந்த எமது கோவில் பெரிய தேர் மற்றும் சிறிய தேர் என்பவற்றை அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களாக மாற்றியமைப்பதற்கு இறையருள் கூடியுள்ளது.
தேர்த்திருவிழா உபயகாரர்கள் சார்பிலும் கோவில் பொதுநிதியிலிருந்தும் இதற்கான நிதி அனுசரணை வழங்கப்படுகின்றது.
தேர்கள் மற்றும் தரிப்பிடம் என்பவற்றுக்கான திருப்பணி வேலைகள் முழுவீச்சுடன் சமகாலத்தில் நடைபெற்று வருகின்றன.

தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோவில் விழா விபரங்கள்2019
06/01/2019

தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோவில் விழா விபரங்கள்2019

Address

Nelliady, Karaveddy
Nelliady
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nelliady Thadangan Puliyady Murugamoorthy Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share