20/12/2025
🌟 மகிழ்ச்சியான அறிவிப்பு 🌟
📚 எமது கல்லூரி மாணவர்களின் திறமை 📚
அபூ பக்கர் அஸ் சித்தீக் அரபுக் கல்லூரி
📍 பலகத்துறை – கொச்சிக்கடை
எமது கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள்,
உஸ்தாத் மார்களின் வழிகாட்டலில்
சில நூல்களை எழுதி முடித்துள்ளனர் என்பதை
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தச் சாதனை மாணவர்களின்
✍️ எழுத்துத் திறன்
📖 அறிவு வளர்ச்சி
🌱 படைப்பாற்றல்
ஆகியவற்றின் சிறந்த வெளிப்பாடாகும்.
✨ மேலும் எமது கல்லூரி மாணவர்களின் சஞ்சிகைகள் விரைவில் வெளிவர உள்ளன ✨
பெற்றோர் ஆசிரியர் நிர்வாகம் அனைவரின் ஆதரவிற்கும் நன்றிகள்.
எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐
—
📒நூலின் பெயர் : உன்னை மாற்று
🔰நூலின் வகை : உளவியல் கவிதைகள்
🖊️தொகுத்தவர் : முஹம்மத் ஸயான் (தரம் 03 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி)
📒நூலின் பெயர் : நபியவர்களின் உண்ணதமான குணங்கள்
🔰நூலின் வகை : வரலாற்று சம்பவங்கள்
🖊️தொகுத்தவர் : முஹம்மத் ஸியான் (தரம் 02 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி)
📒நூலின் பெயர் : அன்பு நபியின் அருள்வாக்கு
🔰நூலின் வகை : ஹதீஸ்
🖊️தொகுத்தவர் : முஹம்மத் இஃலாஸ் (தரம் 02 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி)
📒நூலின் பெயர் : சிதறிய கவிதைகள்
🔰நூலின் வகை : கவிதைகள்
🖊️தொகுத்தவர் : முஹம்மத் ரய்ஹான் (தரம் 01 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி )
📒நூலின் பெயர் : படிப்பினைக் கதைகள்
🔰நூலின் வகை : கதை
🖊️தொகுத்தவர் : முஹம்மத் (தரம் 01 அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி)
📒நூலின் பெயர் : அனுபவப் பாதை
🔰நூலின் வகை : கதை
🖊️தொகுத்தவர் : அல் ஹாபிழ் யஹ்யா(கிர்தான் பிரிவு அபூ பக்ர் அஸ் ஸித்தீக் அரபுக் கல்லூரி)
🏫 அபூ பக்கர் அஸ் சித்தீக் அரபுக் கல்லூரி