Majlisuth Da'wa

Majlisuth Da'wa இது எமது மஜ்லிஸூத் தஃவா அமைப்பின் பக்கம்.(Sri Lanka (E.P), Ampara, Navithanveli, Central Camp, Chwalakade.

07/09/2026
07/09/2026

📢 புதிய மாணவிகள் அனுமதி – 2027 🎓✨

2026 ஆம் ஆண்டு G.C.E. O/L பரீட்சை எழுதிய மாணவிகள் எமது கல்லூரியின் முழுநேர 4 வருட கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம். 📚🌸

🎓 முழுநேர 4 வருட கற்கை நெறி

👩‍🎓 பெண்களுக்கான சிறந்த கல்வி வாய்ப்பு

📢 விண்ணப்ப விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்…

📍 பிரதான வீதி, 5ம் கொளனி, சவளக்கடை

📞 தொடர்புகளுக்கு:
+94 77 237 0520
+94 77 180 0674

✨ உங்கள் மகளின் எதிர்காலத்தை அறிவும் ஒழுக்கமும் நிறைந்த பாதையில் வழிநடத்துங்கள்!

#தாறுல்ஹிக்மா #சவளக்கடை #புதியமாணவிகள்அனுமதி

07/09/2026

🎓 ADMISSION OPENING SOON – 2027 🎓

🌿 College of Dharul Hikma – Chawalakkadai

We are pleased to announce New Student Admissions for 2027.

👩‍🎓 Eligibility:
Students who sat for the 2026 G.C.E. O/L Examination are eligible to apply.

📚 Full-Time 4-Year Course
A valuable opportunity to build a strong future through knowledge, education and good character.

📢 Application details will be announced very soon!

📍 Main Road, 5th Kolani, Chawalakkadai

📞 For Inquiries:
+94 77 237 0520
+94 77 180 0674

✨ Guide Her Future with Knowledge & Good Character.

05/09/2026

அம்பாறை மாவட்டம் தழுவிய விஷேட சன்மார்க்க நிகழ்வு!

மஹ்ஷரில் மனிதன்.
🎓கலாநிதி அஷ்ஷேஹ் M.L. முபாறக் (மதனி) Ph.D

05/09/2026

அம்பாறை மாவட்டம் தழுவிய விஷேட சன்மார்க்க நிகழ்வு!

அக்லாகின் அவசியம். 🎓அஷ்ஷேஹ் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி)MA

05/09/2026

அம்பாறை மாவட்டம் தழுவிய விஷேட சன்மார்க்க நிகழ்வு! ✨🌙

📖 மனித வாழ்வைச் சீர்படுத்தும் இஸ்லாமிய சிந்தனைகள் குறித்து சிறப்புரைகள் நடைபெறவுள்ளன.

✨ நன்மையின் பக்கம் விரையுங்கள்.
🎓M.H.ரியாழ் (காஷிபி) MA

அம்பாறை மாவட்டம் தழுவியவிசேட சன்மார்க்க நிகழ்வுதலைமை :- ARM. உவைஸ் ஸலபி BAதலைப்புக்களும் சொற்பொழிவளர்களும் *மஹ்ஷரில் மனி...
03/09/2026

அம்பாறை மாவட்டம் தழுவிய

விசேட சன்மார்க்க நிகழ்வு

தலைமை :- ARM. உவைஸ் ஸலபி BA

தலைப்புக்களும் சொற்பொழிவளர்களும்

*மஹ்ஷரில் மனிதன்*

கலாநிதி அஷ்ஷெய்க் ML முபாரக் மதனி Ph.D

*அக்லாகின் அவசியம்*

அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி MA

*நன்மையின் பக்கம் விரையுங்கள்*

அஷ்ஷெய்க் MH. ரியாழ் காஷிபி MA

காலம் :- 05.09.2026
நேரம் :- மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 மணி வரை
இடம் :- ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் 12ம் கிராமம் , சென்ரல் கேம்ப்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தவறாது கலந்து கொண்டு பயனடைவோம்

ஏற்பாடு :-
ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்

01/09/2026

Address

1111
Navithanveli
32050

Alerts

Be the first to know and let us send you an email when Majlisuth Da'wa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Majlisuth Da'wa:

Shortcuts

Share