Sithi Vinayagar Kovil Namunukula

Sithi Vinayagar Kovil Namunukula *Add a description with basic info for Sithi Vinayagar Kovil Namunukula.to built it

மார்கழி 13 ஆம் நாள்ஆண்டாள் நாச்சியாரின் #திருப்பாவை பாடல் 13 🙏🙏 .........
28/12/2021

மார்கழி 13 ஆம் நாள்
ஆண்டாள் நாச்சியாரின்
#திருப்பாவை பாடல் 13
🙏🙏 .........

கோவே அருள வேண்டாவோ?கொடியேன் கெடவே அமையுமே?ஆ!ஆ! என்னாவிடில் என்னைஅஞ்சேல் என்பார் ஆரோ தான்?சாவார் எல்லாம் என் அளவோ?தக்க ஆற...
28/12/2021

கோவே அருள வேண்டாவோ?
கொடியேன் கெடவே அமையுமே?
ஆ!ஆ! என்னாவிடில் என்னை
அஞ்சேல் என்பார் ஆரோ தான்?
சாவார் எல்லாம் என் அளவோ?
தக்க ஆறு அன்று என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ!
திகைத்தேன் இனித்தான்
தேற்றாயே!

திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மார்கழி 13 ஆம் நாள்மாணிக்கவாசகப் பெருமானின் #திருவெம்பாவை பாடல் 13🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
28/12/2021

மார்கழி 13 ஆம் நாள்
மாணிக்கவாசகப் பெருமானின்
#திருவெம்பாவை பாடல் 13
🙏🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

தாய் ஆய் முலையைத் தருவானேதாராது ஒழிந்தால் சவலையாய்நாயேன் கழிந்து போவேனோ?நம்ப இனித்தான் நல்குதியேதாயே என்று உன் தாள் அடைந...
27/12/2021

தாய் ஆய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ?
நம்ப இனித்தான் நல்குதியே
தாயே என்று உன் தாள் அடைந்தேன்
தயா நீ என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக
ஆண்டாய் நான் தான்
வேண்டாவோ?

திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மார்கழி 12 ஆம் நாள்ஆண்டாள் நாச்சியாரின் #திருப்பாவை பாடல் 12 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
27/12/2021

மார்கழி 12 ஆம் நாள்
ஆண்டாள் நாச்சியாரின்
#திருப்பாவை பாடல் 12
🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மார்கழி 12 ஆம் நாள்மாணிக்கவாசகப் பெருமானின் #திருவெம்பாவை பாடல் 12 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
27/12/2021

மார்கழி 12 ஆம் நாள்
மாணிக்கவாசகப் பெருமானின்
#திருவெம்பாவை பாடல் 12
🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சீலம் இன்றி நோம்பு இன்றிசெறிவே இன்றி அறிவு இன்றிதோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்சுழன்று விழுந்து கிடப்பேனைமாலும் காட்டி வழி ...
26/12/2021

சீலம் இன்றி நோம்பு இன்றி
செறிவே இன்றி அறிவு இன்றி
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழி காட்டி
வாரா உலக நெறி எற
கோலம் காட்டி ஆண்டானை
கொடியேன் என்றோ கூடுவதே?

திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மார்கழி 11 ஆம் நாள்மாணிக்கவாசகப் பெருமானின் #திருவெம்பாவை பாடல் 11 🙏 ஓம்..
26/12/2021

மார்கழி 11 ஆம் நாள்
மாணிக்கவாசகப் பெருமானின்
#திருவெம்பாவை பாடல் 11 🙏
ஓம்..

மார்கழி 10 ஆம் நாள்மாணிக்கவாசகப் பெருமானின் #திருவெம்பாவை பாடல் 10 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
25/12/2021

மார்கழி 10 ஆம் நாள்
மாணிக்கவாசகப் பெருமானின்
#திருவெம்பாவை பாடல் 10 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மார்கழி 10 ஆம் நாள் ஆண்டாள் நாச்சியாரின் #திருப்பாவை பாடல் 10 🙏🙏 ()_________()_______()______()______()
25/12/2021

மார்கழி 10 ஆம் நாள்
ஆண்டாள் நாச்சியாரின்
#திருப்பாவை பாடல் 10 🙏🙏

()_________()_______()______()______()

மின் நேர் அனைய பூம் கழல்கள்அடைந்தார் கடந்தார் வியன் உலகம்பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார்அமரர் எல்லாம் கல்நேர்...
24/12/2021

மின் நேர் அனைய பூம் கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியன் உலகம்
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார்
அமரர் எல்லாம் கல்நேர் அனைய
மனக் கடையாய்
கழிப்புண்டு அவலக் கடல் வீழ்ந்த
என்நேர் அனையேன் இனி உன்னைக் கூடும் வண்ணம்
இயம்பாயே!

திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

மார்கழி 9 ஆம் நாள் மாணிக்கவாசப் பெருமானின் #திருவெம்பாவை பாடல் 9 🙏🙏 ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
24/12/2021

மார்கழி 9 ஆம் நாள் மாணிக்கவாசப் பெருமானின்
#திருவெம்பாவை பாடல் 9
🙏🙏

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

Address

No;-38, Main Street Namunukula
Namunukula Town

Telephone

0771265445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sithi Vinayagar Kovil Namunukula posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share