Gurumani Mahalingasiva Vidyapeedam

Gurumani Mahalingasiva Vidyapeedam இலங்கையில் அமைந்துள்ள குருகுலங்களில் ஒன்றாகும்.

சைவக்குருமார்களிற்கு குருகுலக் கல்வியையும் குருத்துவப் பயிற்சியையும் வழங்கி அவர்களை சிறந்த குருமார்களாக திகழச் செய்தல், அதற்கு வேண்டிய நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட சைவக் கிரியையியல் பத்ததி நூல்களை கணினிப் பதிப்பில் அச்சிட்டு வெளியிடுதல் எனும் உயர்ந்த செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டு 2001ம் ஆண்டு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தை தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஸாங்க ஷடத்துவ நியாசம்𑌸𑌾𑌙𑍍𑌗-𑌷𑌡𑌧𑍍𑌵-𑌨𑍍𑌯𑌾𑌸𑌃।साङ्ग-षडध्व-न्यासः।நூல் வெளியீட்டு விழா - 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 ம...
01/02/2026

ஸாங்க ஷடத்துவ நியாசம்

𑌸𑌾𑌙𑍍𑌗-𑌷𑌡𑌧𑍍𑌵-𑌨𑍍𑌯𑌾𑌸𑌃।

साङ्ग-षडध्व-न्यासः।

நூல் வெளியீட்டு விழா - 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும்.

01/02/2026

Address

நாயன்மார்கட்டு, நல்லூர்
Nallur

Alerts

Be the first to know and let us send you an email when Gurumani Mahalingasiva Vidyapeedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share