கல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Nallur
  • கல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம்

கல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத  ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம், Hindu temple, வீரபத்திரர் வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Nallur.

07.07.2026 இன்று காலை இடம்பெற்ற கும்பாபிஷேக தின மணவாளக் கோலம் உற்சவத்தின் சில பதிவுகள்
07/07/2026

07.07.2026 இன்று காலை இடம்பெற்ற
கும்பாபிஷேக தின மணவாளக் கோலம்
உற்சவத்தின் சில பதிவுகள்

06/07/2026

கும்பாபிஷேக தின மணவாளக் கோல விஞ்ஞாபனம்

07.07.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து மணவாளக் கோலம் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதி, வெளிவீதி வலம்வந்து அருள்பாளிப்பார்.
கும்பாபிஷேகம் இடம்பெற்ற நட்சத்திரமான இந்த புனித நன்னாளில் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து வீரபத்திரப்பெருமானின் தரிசனத்தை கண்டு அருளாசிகளை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மதியம் 12.00 மணிக்கு குழைசாதம் வழங்கப்படும்.

நற்பவி

27.06.2026 நேற்று மாலை இடம்பெற்ற தக்கன் யாகம் உற்சவத்தின் சில பதிவுகள்
28/06/2026

27.06.2026 நேற்று மாலை இடம்பெற்ற தக்கன் யாகம் உற்சவத்தின் சில பதிவுகள்

26/06/2026

தக்கன் யாக உற்சவம்

நாளை 27.06.2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அபிஷேகம் இடம்பெறும்.

மாலை 4.00 மணிக்கு வசந்தமண்டபபூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து தக்கன் யாகநிகழ்வு இடம்பெற்று எம்பெருமான் தக்கனின் ஆணவத்தை அழித்து, அருள்புரிந்து வீரபத்திரப்பெருமான் அம்பாள் சமேதராக வெளிவீதி வலம்வந்து அருள்பாளிப்பார்.

22.06.2026 இன்று காலை இடம்பெற்ற ஆனி உத்தரம் உற்சவத்தின் சில பதிவுகள்
22/06/2026

22.06.2026 இன்று காலை இடம்பெற்ற ஆனி உத்தரம் உற்சவத்தின் சில பதிவுகள்

21/06/2026

ஆனி உத்தரத் திருவிழா

22.06.2026 திங்கட்கிழமை நாளை அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து பூஜைகள், வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் பத்திரகாளி அம்பாள் சமேதராகவும், நடராஜப் பெருமான் அம்பாள் சமேதராகவும் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அருள்பாளிப்பார்கள்.
தொடர்ந்து நடராஜப் பெருமானின் ஆனந்த திருத்தாண்டவ நடனம் இடம்பெறும்.

30.05.2026 இன்று காலை இடம்பெற்ற வைகாசி விசாக உற்சவ சண்முக அர்ச்சனையின் சில பதிவுகள்
31/05/2026

30.05.2026 இன்று காலை இடம்பெற்ற வைகாசி விசாக உற்சவ சண்முக அர்ச்சனையின் சில பதிவுகள்

30.05.2026 இன்று மாலை இடம்பெற்ற வைகாசி விசாக திருவூஞ்சல் உற்சவத்தின் சில பதிவுகள்
30/05/2026

30.05.2026 இன்று மாலை இடம்பெற்ற வைகாசி விசாக திருவூஞ்சல் உற்சவத்தின் சில பதிவுகள்

30/05/2026

வைகாசி விசாகத் திருவிழா

இன்று 30.05.2026 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து சண்முக அர்ச்சனை இடம்பெறும்.

மாலை 4.00 மணிக்கு பூஜைகள் இடம்பெற்று திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் உள்வீதி, வெளிவீதி உலா வருவார். அடியார்கள் அனைவரும் கலந்து எம்பெருமானின் அருளாசிகளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

06/05/2026

Address

வீரபத்திரர் வீதி, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
Nallur
இலங்கை

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்வியங்காடு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத ஸ்ரீ வீரபத்திரர் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category