09/06/2026
# # 🕉️ வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு நயினை நாகபூஷணி அம்மன் ஆலய மகோற்சவத் திருவிழா 2026 🙏
அருள்மிகு நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனித மகோற்சவத் திருவிழா **15.06.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 30.06.2026 பூங்காவனத் திருவிழாவுடன் இனிதே நிறைவடையவுள்ளது.**
அம்மனின் அருளைப் பெறவும், ஆன்மீக மகிழ்ச்சியில் இணைந்திடவும், உலகம் முழுவதும் வாழும் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 🌺✨
🔸 19.06.2026 – முத்துச் சப்பரம்
🔸 21.06.2026 – கைலாச வாகனம்
🔸 23.06.2026 – தயிலாப்பியம் & சயனம்
🔸 24.06.2026 – கைலாசக் காட்சி & திருமஞ்சனம்
🔸 25.06.2026 – கருடபூஜை & பூந்தண்டிகை
🔸 27.06.2026 – கைலாசக் காட்சி & சப்பரம்
🔸 28.06.2026 – மகா இரதோற்சவம் 🚩
🔸 29.06.2026 – புனித தீர்த்த உற்சவம் 🌊
🔸 30.06.2026 – பூங்காவனத் திருவிழா 🌸
**அன்னை நாகபூஷணி அம்மனின் அருள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள்!** 🙏❤️
📍 page: Nainai Nagapooshani Amman Temple
#நயினைநாகபூஷணிஅம்மன் 🙏🌺🕉️