யா சைஹு யா ரிபாயி

யா சைஹு யா ரிபாயி நம்பினால் நாட்டம் நிறைவேறும் Mutur Ahlus Sunna

Sri Lanka 👪👪👪👬👬👬👬72 வது சுகாதார தின நல்வாழ்த்துக்கள்
04/02/2020

Sri Lanka 👪👪👪👬👬👬👬

72 வது சுகாதார தின நல்வாழ்த்துக்கள்

I LOVE SIR LANKA 👪👪  72 ➰➰➰➰
03/02/2020

I LOVE SIR LANKA 👪👪 72 ➰➰➰➰

👬👬👬👬👬🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
01/02/2020

👬👬👬👬👬🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

சீனா தேசமே நீ அநியாயமாக எரித்தது இறைவனின் வார்த்தைகளை அல்ல இறைவனின் ரஹ்மத்தை☝ அவன் பிடிக்க ஆரம்பித்தால் அழிந்து விடுவீர்...
29/01/2020

சீனா தேசமே நீ அநியாயமாக எரித்தது இறைவனின் வார்த்தைகளை அல்ல இறைவனின் ரஹ்மத்தை☝ அவன் பிடிக்க ஆரம்பித்தால் அழிந்து விடுவீர்கள் ☝👇

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "‏ إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ. رواه البخاري 4732

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு அவகாசம் தருவான் இறுதியில் அவன் பிடிக்க ஆரம்பித்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.

அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4732

சீனா அதிபர் அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் எங்களுக்கு துவா செய்யுங்கள்" அரபு டிவிசேனல்களில் ஒளிபரப்புஉங்க நாட்டிலுள்ள அப்பா...
28/01/2020

சீனா அதிபர் அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் எங்களுக்கு துவா செய்யுங்கள்" அரபு டிவிசேனல்களில் ஒளிபரப்பு

உங்க நாட்டிலுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்த அநியாயம்" அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட துஆவின் வெளிப்பாடு தான் கொரோனா வைரஸ் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்

உங்க நாட்டிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை பாதுகாத்து பாருங்கள் உங்க நாட்டை இறைவன் பாதுகாப்பான்" அரபுகள் கை ஏந்துவதை விட உன் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் கை ஏந்தினால் இறைவனின் கோபப் பார்வை நீங்கும்""""""

ஒரு மில்லியன் முஸ்லிம்களை நீ ஓதுக்கி வைத்தாய்! ஆனால்..ஒட்டுமொத்த உலகமும் உன்னை ஒதுக்கும்படி இறைவன் செய்துவிட்டான்! #இறைவ...
27/01/2020

ஒரு மில்லியன் முஸ்லிம்களை நீ ஓதுக்கி வைத்தாய்! ஆனால்..
ஒட்டுமொத்த உலகமும் உன்னை ஒதுக்கும்படி இறைவன் செய்துவிட்டான்!
#இறைவன்_எங்கும்_இருக்கின்றான்!
Please don’t go to China 🇨🇳

ஹழ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)பெயர் :- பிலால்"தந்தை பெயர் :- ரபாஹ்தாய் பெயர் :- ஹம...
22/01/2020

ஹழ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)

பெயர் :- பிலால்"

தந்தை பெயர் :- ரபாஹ்

தாய் பெயர் :- ஹமாமாஹ்

பிறப்பு :- ஹிஜ்ரத்திற்கு 42 ஆண்டுகளுக்கு முன் மக்கா நகரில் பிறந்தார்கள்"

மனைவியர் :- ஹின்த்" ஹாலா"

இணம் :- ஹபஸி

பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 20 ல் மரணம் அடைந்தார்கள்" சுமார் 61 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்" மேலும் அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடம்

நாடு சிரியா" இடம் தமஸ்கஸ்"

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

(அல்குர்ஆன் : 22:32)

திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்பட்ட 25 நபிமார்களின் கப்ரு தர்ஹாக்களும் முக்கிய குறிப்புகளும் (YSYR)லிங்கை கிளிக் செய்...
19/01/2020

திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்பட்ட 25 நபிமார்களின் கப்ரு தர்ஹாக்களும் முக்கிய குறிப்புகளும் (YSYR)

லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👇 ✍✍✍

1) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (2 : 30) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2354718891509814&id=1706166646365045

2) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (11 : 25) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2355649448083425&id=1706166646365045

3) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 56) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2355778664737170&id=1706166646365045

4) நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (21 : 51) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2355881154726921&id=1706166646365045

5) நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 54) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2356395761342127&id=1706166646365045

6) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (37 : 112) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2357645101217193&id=1706166646365045

7) யாஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (12:4) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2357547767893593&id=1706166646365045

8) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (12 : 4) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2358830054432031&id=1706166646365045

9) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (26 : 160) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2359066037741766&id=1706166646365045

10) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (26 : 124) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2360876014227435&id=1706166646365045

11) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (26 : 142) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2361508764164160&id=1706166646365045

12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (26 : 177) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2361782757470094&id=1706166646365045

13) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (28 : 7) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2362008720780831&id=1706166646365045

14) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 53) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2362463550735348&id=1706166646365045

15) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (38 : 17) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2362663634048673&id=1706166646365045

16) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (27 : 15) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2363232820658421&id=1706166646365045

17) நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (38 : 41) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2363457390635964&id=1706166646365045

18) நபி துல்கிஃப்லு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (38 : 48) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2364152140566489&id=1706166646365045

19) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (37 : 139) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2364349090546794&id=1706166646365045

20) நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (37 : 123) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2365127080468995&id=1706166646365045

21) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (38 : 48) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2365391600442543&id=1706166646365045

22) நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 2) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2365701680411535&id=1706166646365045

23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 12) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2366050460376657&id=1706166646365045

24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (19 : 30) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2439196149728754&id=1706166646365045

25) நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயர் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது (48 : 29) மேலும் அவர்களுடைய கப்ரு தர்ஹா ஷரீபும் முக்கிய குறிப்புகளும் 👇

https://m.facebook.com/story.php?story_fbid=2368394670142236&id=1706166646365045

யா சைஹு யா ரிபாயி ✍✍

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

(அல்குர்ஆன் : 22:32)

பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)பெயர் :- பாத்திமா" (ஸஹ்ரா) தந்தை பெயர் :- முஹம்மது ...
18/01/2020

பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)

பெயர் :- பாத்திமா" (ஸஹ்ரா)

தந்தை பெயர் :- முஹம்மது ﷺ"

தாய் பெயர் :- கதீஜா "

பிறப்பு :- ஹிஜ்ரத்திற்கு 18 ஆண்டுகளுக்கு முன் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 20 ல் மக்கா நகரில் பிறந்தார்கள்"

கணவர் :- அலி"

ஆண் பிள்ளைகள் :- ஹஸன்" ஹுசைன்" முஹ்ஸின்"

பெண் பிள்ளைகள் :- ருகைய்யா" உம்மு குல்சூம்" ஜைனப்"

சிறப்பு :- சுவர்க்கத்தின் தலைவி ஆவார்கள்"

மேலும் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அனஹா அவர்கள் ஹிஜ்ரி 11 ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 3 ல் மரணம் அடைந்தார்கள்" அப்போது அவர்களுடைய வயது 20 ஆகும்" மேலும் அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடம்

நாடு ஷவூதி அரேபியா" இடம் மதீனா நகர் ஜன்னத்துல் பக்கி"

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

(அல்குர்ஆன் : 22:32)

உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)பெயர் :- உம்மு குல்சூம்" தந்தை பெயர் :- முஹம்மது ﷺ"...
16/01/2020

உம்மு குல்சூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)

பெயர் :- உம்மு குல்சூம்"

தந்தை பெயர் :- முஹம்மது ﷺ"

தாய் பெயர் :- கதீஜா "

பிறப்பு :- ஹிஜ்ரத்திற்கு 19 ஆண்டுகளுக்கு முன் மக்கா நகரில் பிறந்தார்கள்"

கணவர் :- உத்பா" இவருடன் திருமணம் மட்டுமே நடைபெற்றது" அதற்கு பின் மறுமணம் :- உஸ்மான்"

உம்மு குல்சூம் ரலியல்லாஹு அனஹா அவர்கள் ஹிஜ்ரி 9 ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 9 ல் மரணம் அடைந்தார்கள்" அப்போது அவர்களுடைய வயது 25 ஆகும்" மேலும் அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடம்

நாடு ஷவூதி அரேபியா " இடம் மதீனா நகர் ஜன்னத்துல் பக்கி"

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

(அல்குர்ஆன் : 22:32)

ருகைய்யாஹ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)பெயர் :- ருக்கையா" தந்தை பெயர் :- முஹம்மது ﷺ" தாய் பெயர...
14/01/2020

ருகைய்யாஹ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய (கப்ரு) தர்ஹா ஷரீப் (YSYR)

பெயர் :- ருக்கையா"

தந்தை பெயர் :- முஹம்மது ﷺ"

தாய் பெயர் :- கதீஜா "

பிறப்பு :- ஹிஜ்ரத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன் மக்கா நகரில் பிறந்தார்கள்"

கணவர் :- உத்பா" இவருடன் திருமணம் மட்டுமே நடைபெற்றது" அதற்கு பின் மறுமணம் :- உஸ்மான்"

பிள்ளை :- அப்துல்லாஹ்"

ருக்கையா ரலியல்லாஹு அனஹா அவர்கள் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு ரமலான் மாதம் மரணம் அடைந்தார்கள்" அப்போது அவர்களுடைய வயது 22 ஆகும்" மேலும் அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடம்

நாடு ஷவூதி அரேபியா" மதீனா நகர் ஜன்னத்துல் பக்கி"

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

(அல்குர்ஆன் : 22:32)

Address

Arabic College Road
Mutur
31200

Telephone

0750944414

Website

Alerts

Be the first to know and let us send you an email when யா சைஹு யா ரிபாயி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to யா சைஹு யா ரிபாயி:

Share