27/12/2023
எங்கள் குருசாமி அமரர் ஜெயந்தி ஐயா விட்டுச்சென்ற இந்த புனிதமான கைங்கரியத்தை தொடர்கின்ற அடியவர்களாய், இன்றைய தினம் ஐயப்ப விரதத்தின் மகர மண்டல பூர்த்தி விழா சிறப்பான முறையிலே இடம்பெற்றது
{சுவாமியே சரணம் ஐயப்பா}
2023.12.27