24/04/2026
✨ வயோதிபர் சேவைத் திட்டம் – தொடக்க நிகழ்வு ✨
கத்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால், வயோதிபர்களுக்கான இந்தச் சேவைத் திட்டத்தை 24/4/2026 இன்று ஆரம்பிக்க கர்த்தர் உதவி செய்தார்.
எமது கல்வாரி தேவ அன்பின் வயோதிபர் பராமரிப்பு இல்லம் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஆண்டவருடைய தயவினால் மிகவும் அழகாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்காக ஜெபத்தினாலும், உழைப்பினாலும், பொருளாதார உதவியினாலும் ஆதரவு செய்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
🙏 எல்லா மகிமையும் கர்த்தருக்கே! 🙏