St. Anne's Church, Silavathai

St. Anne's Church, Silavathai St. Annes Church is a Catholic Church situated in Silavathai, Mullaitivu. We have three substations,

20/11/2025
கல்லறை இத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது
02/11/2025

கல்லறை இத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது

30/10/2025
இன்று மூத்தோர் சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
26/10/2025

இன்று மூத்தோர் சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இன்று மூத்தோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான நிதியினை லண்டனில் வாழும் செல...
26/10/2025

சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இன்று மூத்தோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான நிதியினை லண்டனில் வாழும் செல்வன் அலேஸ் ஸ்டேவின் அவர்கள் வழங்கியுள்ளார் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

சிலாவத்தை, புனித அன்னம்மாள் ஆலயத்தில் உலக அமைதிக்காக தொடர் செபமாலை நடைபெற்றது. (காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை) இவ் செப வ...
25/10/2025

சிலாவத்தை, புனித அன்னம்மாள் ஆலயத்தில் உலக அமைதிக்காக தொடர் செபமாலை நடைபெற்றது. (காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை) இவ் செப வழிபாட்டில் பலர் கலந்து செபித்தனர்.

Happy peast guys.god bless you all🙏🙏🙏🙏
26/07/2023

Happy peast guys.god bless you all🙏🙏🙏🙏

25/07/2023

எமது பாதுகாவலியாம் புனித அன்னம்மாளின் திருநாள் திருப்பலி ஆனது நாளை காலை (2023.07.26) 6.30 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.

இனிய ஞாயிறு காலை வணக்கம்.இறைவனின் மடியில் அமர, நாமும் குழந்தைகளாக மாறுவோம்.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
19/09/2021

இனிய ஞாயிறு காலை வணக்கம்.

இறைவனின் மடியில் அமர, நாமும் குழந்தைகளாக மாறுவோம்.

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

எம் புதிய பங்குத்தந்தை, அருட்பணி. செபஸ்தியான் அடிகளாரை அன்புடன் வரவேற்கிறோம்.
15/09/2021

எம் புதிய பங்குத்தந்தை, அருட்பணி. செபஸ்தியான் அடிகளாரை அன்புடன் வரவேற்கிறோம்.

இனிய காலை வணக்கம்.புனித அகுஸ்தினார் திருவிழா நல்வாழ்த்துக்கள்.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.
28/08/2021

இனிய காலை வணக்கம்.

புனித அகுஸ்தினார் திருவிழா நல்வாழ்த்துக்கள்.

இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.

Address

Silavathai
Mullaitivu
43000

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Telephone

+94758857367

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Anne's Church, Silavathai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. Anne's Church, Silavathai:

Share