Fellowship of Christian Churches, Organizations of Jaffna

Fellowship of Christian Churches, Organizations of Jaffna “We must keep together, we belong to each other.”

“It may not be an easy thing to live in sweet fellowship with all those with whom we come in contact; but that is what the grace of God is given to us for.”

Pastor.Raju Shared (Canada) the Word of God
25/03/2016

Pastor.Raju Shared (Canada) the Word of God

போதகர் ஐக்கிய கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எக்காளத்தொணி திருச்சபையில் நடைபெற்றது. அநேக போதகர்கள் கலந்து கொண்டார்கள...
19/03/2016

போதகர் ஐக்கிய கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எக்காளத்தொணி திருச்சபையில் நடைபெற்றது. அநேக போதகர்கள் கலந்து கொண்டார்கள். போதகர்.ராயு (கனடா) அவர்களும் கலந்துகொண்டார். மேலும் ஐக்கியத்தின் செயலாளரான போதகர்.யோவேல் உதயகுமார் அவர்களுடைய பிறந்தநாளுக்காக விசேட ஜெபமும் நடைபெற்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20,21,22,23 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வாலிபர் விழா, பெற்றொர் கருத்தரங்கு இவைகட்கான ...
16/03/2016

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20,21,22,23 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள வாலிபர் விழா, பெற்றொர் கருத்தரங்கு இவைகட்கான ஒழுங்குகள், செயற்பாட்டு திட்டங்கள் குறித்து போதகர்.வின்சன் சகாயநாதன், போதகர்.ராயு இவர்களுடன் யாழ்ப்பாண போதகர் ஐக்கியம் சேர்ந்து விசேட கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.

யாழ் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்களின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்.அமரதுங்க அவர்களில் (இலங்கை கிறிஸ்தவ சம்மேளன...
10/03/2016

யாழ் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்களின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்.அமரதுங்க அவர்களில் (இலங்கை கிறிஸ்தவ சம்மேளனம்) இன் இணைப்பாளர் தலைவர் ஜெரோம் விக்னேஸ்வரன் மற்றும் அவரது செயலாளர் வண.போதகர்.பிறின்ஸ் அவர்களும் இன்று யாழ் போதகர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அநேக சபைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

01/03/2016
Pastor.Edward (India) Shared the word of God.
20/02/2016

Pastor.Edward (India) Shared the word of God.

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெறும் வாலிபர் விழாவிற்கான விசெட போதகர் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்ப வழிநடத்தலை போதகர்.ற...
12/02/2016

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெறும் வாலிபர் விழாவிற்கான விசெட போதகர் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்ப வழிநடத்தலை போதகர்.றொபேட் நடத்தினார். துதி ஆராதனை வேளையை போதகர்.யோனகான் வழிநடத்தினார். தேவ செய்தியினை போதகர்.ராஜீ (கனடா) வழங்கினார். சத்திய வசன நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். அநேக போதகர்கள் கலந்து கொண்டனர். தேவனுக்கே மகிமை!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2016 "டொரண்டோ அறுவடை மிஷனறி - கனடா) அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாண போதகர் ஐக்கியத்தின்...
09/02/2016

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2016 "டொரண்டோ அறுவடை மிஷனறி - கனடா) அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாண போதகர் ஐக்கியத்தின் அனுசரனையுடன் நடைபெறவுள்ள வாலிபர் விழாவிற்க்காக பாரத்தோடு ஜெபிக்கவும். (வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து 15000 வாலிபர்களை கிறிஸ்துவிற்குள் நிற்க்க செய்யும் படியான தரிசனம்)

AOG - Jaffna
01/02/2016

AOG - Jaffna

Address

30 College Avenue
Mount Lavinia
00400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fellowship of Christian Churches, Organizations of Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Fellowship of Christian Churches, Organizations of Jaffna:

Share