04/01/2024
பதிவு செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன: நமது வாழ்க்கைக்கான ஒரே மெய்யான அடித்தளமான கடவுளுடைய வார்த்தையில் இன்னும் உறுதியாக வேரூன்றுவதற்கு> 2024-ல் CTS பாடநெறிக்குரிய பதிவினை மேற்கொள்வதற்கான இறுதி வாய்ப்பினை தவற விடாதீர்கள். ஜனவரி 2024-ல் ஆரம்பமாகும் CTS பாடங்களை பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.cts.lk/ta/courses-2024-t1/–னை அழுத்தவும்.