Zaviyathul Khairiya Jumu'ah Masjid

Zaviyathul Khairiya Jumu'ah Masjid Official page

29/08/2026

Zavians 💪
Alhamdulillah..🤲

29/08/2026

Champion 🏆

மத்ரஸா மாணவர்களுக்கான உள்ளக கால்பந்தாட்ட தொடரில் ஸாவியத்துல் ஹைᵏʰரிய்யா குர்ஆன் மத்ரஸா அணி வெற்றி! 🏆⚽அல்ஹம்துலில்லாஹ்!எம...
29/08/2026

மத்ரஸா மாணவர்களுக்கான உள்ளக கால்பந்தாட்ட தொடரில் ஸாவியத்துல் ஹைᵏʰரிய்யா குர்ஆன் மத்ரஸா அணி வெற்றி! 🏆⚽

அல்ஹம்துலில்லாஹ்!
எமது ஸாவியத்துல் ஹைᵏʰரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் (Zaviyathul Khairiya Jummah Masjid) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸாவியத்துல் ஹைᵏʰரிய்யா குர்ஆன் மத்ரஸா அணி, மஸ்ஜிதுல் இலாஹியா மத்ரஸா (Masjidul Ilahiya Madrasa) ஏற்பாட்டில் 15 வயதுக்கு உட்பட்டோருக்காக (Under 15), இன்று (29/08/2026) Mattakkuliya, Xports Arena இல் நடைபெற்ற "Indoor Football Tournament 2026" உள்ளகக் கால்பந்தாட்டத் தொடரில் சாம்பியன் (Champion) பட்டம் வென்றுள்ளது! ✨

வெற்றி வாகை சூடிய எமது இளம் மாணவ வீரர்களுக்கும், அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்து வழிநடத்திய ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எமது மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 👏🥇

இளம்பருவத்திலேயே சாதனைகள் படைக்கும் எமது மாணவர்கள், எதிர்காலத்திலும் பல உயர்ந்த வெற்றிகளையும் சிறப்புகளையும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! 🤲

- நிர்வாகம்
ஸாவியத்துல் ஹைரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்

_இன்ஷாஅல்லாஹ் இவ்வார ஜும்மா பயான்_ 01 - 05 - 2026🎙அஷ் ஷெய்க், பிᶠர்தௌஸ்  (புᶠர்கானி)> 𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜𝚓𝚒...
01/05/2026

_இன்ஷாஅல்லாஹ் இவ்வார ஜும்மா பயான்_
01 - 05 - 2026

🎙அஷ் ஷெய்க், பிᶠர்தௌஸ் (புᶠர்கானி)

> 𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜𝚓𝚒𝚍,
𝙼𝚊𝚝𝚝𝚊𝚔𝚔𝚞𝚕𝚒𝚢𝚊 𝙲𝚘𝚕𝚘𝚖𝚋𝚘 15.

இன்ஷாஅல்லாஹ் இவ்வார ஜும்மா பயான் *24 - 04 - 2026*🎙அஷ் ஷெய்க்  அப்துர் ரஹ்மான் (பᵇஹ்ஜி)> 𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜...
23/04/2026

இன்ஷாஅல்லாஹ் இவ்வார ஜும்மா பயான்
*24 - 04 - 2026*

🎙அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான் (பᵇஹ்ஜி)

> 𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜𝚓𝚒𝚍,
𝙼𝚊𝚝𝚝𝚊𝚔𝚔𝚞𝚕𝚒𝚢𝚊 𝙲𝚘𝚕𝚘𝚖𝚋𝚘 15.

_இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்மா பயான்_ 10 - 04 - 2026🎙அஷ் ஷெய்க் ஜெஸ்மின் (தீனி)𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜𝚓𝚒𝚍,𝙼𝚊𝚝𝚝𝚊𝚔𝚔...
10/04/2026

_இன்ஷா அல்லாஹ் இவ்வார ஜும்மா பயான்_

10 - 04 - 2026

🎙அஷ் ஷெய்க் ஜெஸ்மின் (தீனி)

𝚉𝚊𝚟𝚒𝚢𝚊𝚝𝚑𝚞𝚕 𝙺𝚑𝚊𝚒𝚛𝚒𝚢𝚢𝚊 𝙹𝚞𝚖𝚞𝚊'𝚑 𝙼𝚊𝚜𝚓𝚒𝚍,
𝙼𝚊𝚝𝚝𝚊𝚔𝚔𝚞𝚕𝚒𝚢𝚊 𝙲𝚘𝚕𝚘𝚖𝚋𝚘 15.

RAMADHAN HIJRI 1447 / 2026விசேட பயான் நிகழ்ச்சி🗓️ 13.02.2026 (வெள்ளிக்கிழமை)⏰ மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து📍 ஸாவியத்துல் க...
12/02/2026

RAMADHAN HIJRI 1447 / 2026

விசேட பயான் நிகழ்ச்சி

🗓️ 13.02.2026 (வெள்ளிக்கிழமை)

⏰ மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து

📍 ஸாவியத்துல் கைᵏʰரிய்யா ஜுமுஆ மஸ்ஜித்

🎙️ அஷ் ஷெய்க் முஸம்மில் (ரஷாதி)
-----------------------------------------------

ரஹ்மத், மஃபிரத் மற்றும் நரக விடுதலையின் மாதமான புனித ரமலானை அடைந்து, நல் அமல்களின் மூலம் அம்மாதத்தை அழகாக்குவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌᶠபீக் செய்வானாக.. ஆமீன்.

📢 அனைவரையும் கலந்து கொள்ளுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

பெண்களும் கலந்து கொள்ளலாம்..

📖 Fiqh of Ramazan ரமழான் மார்க்கச் சட்டங்கள் (பெண்களுக்கு மாத்திரம்)📅 04.02.2026 (புதன்கிழமை)⏰ அஸர் தொழுகையைத் தொடர்ந்து...
02/02/2026

📖 Fiqh of Ramazan ரமழான் மார்க்கச் சட்டங்கள் (பெண்களுக்கு மாத்திரம்)

📅 04.02.2026 (புதன்கிழமை)

⏰ அஸர் தொழுகையைத் தொடர்ந்து

📍 Zaviyathul Khairiya Jumu'ah Masjid

> பெண் முஅல்லிமா அவர்களால் நடத்தப்படுகிறது

🕋 நோன்பின் முக்கிய மார்க்கச் சட்டங்களை அறிந்து, ரமழானுக்குத் தயாராகுவோம்.

📢 பெண்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

Address

Zaviya Lane
Mattakkuliya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaviyathul Khairiya Jumu'ah Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category