31/07/2024
* #ஆகஸ்ட்_மாதத்தில்_அபூர்வ_பிரதோஷம்_வருகிறது.*
ஆன்மீக பக்த கோடிகளுக்கு
நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும்v நடந்து வருகிறது.
*அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.*
*ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.*
*ஆனால் இந்த குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் sசுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது*
*1. 01.08.2024 ஆடிமாதம் குருவார பிரதோஷம்*.
2. *17.8.2024 ஆவணி மாதம் சனிப்பிரதோஷம்.*
3. *31.8.2024. ஆவணி சனி மஹா பிரதோஷம்*
இந்த மாதிரி பிரதோஷம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும். பிரதோஷ வழிபாடு செய்தால் நற்பயன்களை
அனுபவிக்கலாம்.🙏🌹