Zion Gospel Church

Zion Gospel Church Jesus Christ said " I will build my Church"

✨திருவிருந்து ஆராதனை அழைப்பிதழ்✨“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” – 1 கொரிந்தியர் 11:24 🍷🫓தாழ்மையோடும், நன்றியுள...
02/05/2026

✨திருவிருந்து ஆராதனை அழைப்பிதழ்✨

“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” – 1 கொரிந்தியர் 11:24 🍷🫓

தாழ்மையோடும், நன்றியுள்ள உள்ளத்துடன், ஆசீர்வதிக்கப்பட்ட திருவிருந்து ஆராதனையில் எங்களுடன் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் தியாகத்தை நினைவுகூரவும், அவருடைய அன்பைத் தியானிக்கவும், அவரில் நமது விசுவாசத்தைப் புதுப்பிக்கவும் நாம் அவருடைய பிரசன்னத்தில் கூடிவருகிறோம்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரம், தேவனுடன் நெருங்கிப் பழகவும், அவருடைய கிருபையை அனுபவிக்கவும், பயபக்தியோடும் நன்றியோடும் ஆண்டவரின் பந்தியில் பங்குபெறவும் ஒரு வாய்ப்பாகும். நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் நினைவுகூர்ந்து, ஒற்றுமையுடனும், ஆராதனையோடும், ஜெபத்தோடும் நாம் ஒன்றுகூடுவோம்.

📅தேதி: 03 மே 2026
⏰நேரம்: காலை 8:00 மணி
⛪️தேவாலயம்: சீயோன் நற்செய்தி தேவாலயம்
📍இடம்: வீட்டுவசதித் துறை அருகில், உப்புக்குளம், மன்னார்

இந்தப் புனிதமான கூட்டத்தில் நீங்கள் எங்களுடன் கலந்துகொள்ளும்போது, ​​ஆண்டவர் உங்கள் இதயத்தை சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய பெலத்தால் நிரப்புவாராக.

🙏அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

✨Communion Service Invitation✨

“Do this in remembrance of Me” – 1 Corinthians 11:24🍷🫓

With humble and grateful hearts, we warmly invite you to join us for a blessed Communion Service, as we gather in the presence of the Lord to remember His sacrifice, reflect on His love, and renew our faith in Him.

This sacred time is an opportunity to draw closer to God, to experience His grace, and to partake in the Lord’s Table with reverence and thanksgiving. Let us come together in unity, worship, and prayer, remembering the body and blood of our Savior, Jesus Christ, who gave Himself for us.

📅Date: 03rd May 2026
⏰Time: 8:00 AM
⛪️Church: Zion Gospel Church
📍Location: Near the Housing Department, Uppukulam, Mannar

May the Lord fill your heart with peace, joy, and spiritual strength as you join us in this holy gathering.

🙏All are lovingly invited.

24/04/2026

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை எங்களது சீயோன் சுவிஷேச சபையில் நடைபெற்றது. தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆராதனை மற்றும் வார்த்தையினூடாகவும் பெற்றுக்கொண்டோம். நீங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு அதிகார சபை அருகில் , உப்புக்குளம், மன்னார்
⏱️ ஒவ்வொரு ஞாயிறும் காலை 8:00 மு. ப

“A blessed Sunday worship service was held at our Zion Gospel Church. We received God’s blessings through worship and the Word. We lovingly invite you to join us and receive God’s abundant blessings as well.”

Zion Gospel Church

📍 Near the Housing Authority Department,Uppukkulam, Mannar
⏱️ Every Sunday at 8:00 AM












07/04/2026

✨ Blessed Resurrection Sunday Worship Service ✨

A blessed Resurrection Sunday worship service was held at our Zion Gospel Church. Through worship and the Word, we received the blessings of the risen Lord. We warmly invite you as well to join us and receive God’s blessings.

Zion Gospel Church

📍 Near the Housing Authority Office, Uppukkulam, Mannar
⏱️ Every Sunday at 8:00 AM

🙏 You are warmly welcome.

✨ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்தெழுந்த திருநாள் ஞாயிறு ஆராதனை ✨

ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்தெழுந்த திருநாள் ஞாயிறு ஆராதனை எங்களது சீயோன் சுவிஷேச சபையில் நடைபெற்றது. உயிரத்தெழுந்த தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆராதனை மற்றும் வார்த்தையினூடாகவும் பெற்றுக்கொண்டோம். நீங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு அதிகார சபை அருகில் , உப்புக்குளம், மன்னர்
⏱️ ஒவ்வொரு ஞாயிறும் காலை 8:00

🙏அனைவரையும் வரவேற்கிறோம்.













✝️ Happy Resurrection day Greetings“O death, where is your sting?O grave, where is your victory?”— 1 Corinthians 15:55Je...
05/04/2026

✝️ Happy Resurrection day Greetings

“O death, where is your sting?
O grave, where is your victory?”
— 1 Corinthians 15:55

Jesus said to her, “I am the resurrection and the life. The one who believes in Me will live, even though they die.”
— John 11:25

“He is not here; He has risen, just as He said. Come and see the place where the Lord lay.”
— Matthew 28:6

🌅 Happy Resurrection day !✝️

May the resurrection power of Jesus Christ fill your life with hope, peace, and joy.
May the risen Lord bless you and your family abundantly.

Resurrection day Blessings From
Zion Gospel Church,Mannar,Sri Lanka 🇱🇰




🔉 Dear Pastors / Leaders🕓 On Saturday, April 11th, a special Training & Workshop will be held at Zion Gospel Church, Man...
04/04/2026

🔉 Dear Pastors / Leaders

🕓 On Saturday, April 11th, a special Training & Workshop will be held at Zion Gospel Church, Mannar from 4:00 PM to 7:00 PM.
🕓 ஏப்ரல் மாதம் 11ம் திகதி சனிக்கிழமை மன்னார் சீயோன் சுவிசேஷ சபையில் மாலை 4.00 – 7.00 மணி வரை ஒரு விசேட பயிற்சியும் கருத்தரங்கும் நடைபெறும்.

🎤 This workshop is open to those involved in worship-related ministries — worship leaders, musicians, choir members, media team, sound engineers, and anyone interested in learning and serving in these areas.
🎤 ஆராதனை தொடர்பான ஊழியங்களில் ஈடுபடுகிறவர்கள் — ஆராதனை நடத்துகிறவர்கள், இசைக்கலைஞர்கள், பாடல் குழுவினர், மீடியா ஊழியம், ஒலி அமைப்பு மற்றும் இவற்றைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் — அனைவரும் கலந்து கொள்ளலாம்.

📍 Venue: Zion Gospel Church – Mannar
📍 நடைபெறும் இடம்: சீயோன் சுவிசேஷ சபை – மன்னார்
https://maps.app.goo.gl/LNxBpFZJ8Es1jwgw9?g_st=aw

🛑 Please attend with the permission of your church pastor.
🛑 உங்கள் சபைப் போதகரின் அனுமதியுடன் கலந்து கொள்ளுங்கள்.

📞 For inquiries / தொடர்புகளுக்கு: 0777553639
Zion Gospel ChurchJerushan Amos & Hensaleta DorryKingdom Music Academy - KMATitus Ansalan

03/04/2026

“O death, where is your sting?
O grave, where is your victory?”
— 1 Corinthians 15:55

Jesus said to her, “I am the resurrection and the life. The one who believes in Me will live, even though they die.”
— John 11:25

“He is not here; He has risen, just as He said. Come and see the place where the Lord lay.”
— Matthew 28:6

✨ Resurrection Sunday Worship Service ✨

The Resurrection Sunday Worship Service will be held at Zion Gospel Church. We warmly invite you to join us and experience the love and resurrection power of the risen Jesus. ✝️

📍 Venue: Near the Housing Department Authority, Uppukkulam, Mannar
⏰ Time: 8:00 AM
🗓 Date: 05/04/2026

🙏 You are warmly invited.

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
[1 கொரி 15:55]

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
[யோவான் 11:25]

அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
[மத்தேயு 28:6]

✨உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆராதனை ✨

எமது சீயோன் சுவிஷேச சபையில் உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆராதனை நடைபெறும். நீங்களும் எங்களுடன் இணைந்து உயிர்த்த இயேசுவின் அன்னபையும் உயிர்த்தெழுதலையும் பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.✝️

📍இடம்:- வீடமைப்பு காரியாளயம் அருகில், உப்புக்குளம், மன்னார்.
⏰ நேரம்:- காலை 8:00
🗓️ காலம்:- 05/04/2026

🙏உங்களை அன்புடன் அழைக்கிறோம்.







✨ Special Fasting Prayer ✨We warmly invite you to meditate on the sufferings of Jesus Christ, understand His love, and r...
31/03/2026

✨ Special Fasting Prayer ✨

We warmly invite you to meditate on the sufferings of Jesus Christ, understand His love, and receive complete freedom in your life.

Zion Gospel Church

📍 Near the Housing Department Authority , Uppukkulam, Mannar, Sri Lanka
📅 Dates: 2nd, 3rd, and 4th of April , 2026
⏰ Time: 9:30 AM

🙏 Join us and receive God’s love and abundant blessings.

✨ விசேட உபவாச ஜெபம் ✨

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானித்து ,இயேசுவின் அன்பை அறிந்து கொண்டு , வாழ்க்கையில் முழுமையான விடுதலையை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு காரியாளயம் அருகில், உப்புக்குளம், மன்னார், இலங்கை
📅 திகதி ; 2026 சித்திரை 2ம் ,3ம், 4ம் திகதி அன்று
⏱️ நேரம்; மு.ப 9:30

🙏 எங்களுடன் இணைந்து தேவ அன்பையும் , ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

30/03/2026

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை எங்களது சீயோன் சுவிஷேச சபையில் நடைபெற்றது. தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆராதனை மற்றும் வார்த்தையினூடாகவும் பெற்றுக்கொண்டோம். நீங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு அதிகார சபை அருகில் , உப்புக்குளம், மன்னர்
⏱️ ஒவ்வொரு ஞாயிறும் காலை 8:00 மு. ப

“A blessed Sunday worship service was held at our Zion Gospel Church. We received God’s blessings through worship and the Word. We lovingly invite you to join us and receive God’s abundant blessings as well.”

Zion Gospel Church

📍 Near the Housing Authority Department,Uppukkulam, Mannar
⏱️ Every Sunday at 8:00 AM












26/03/2026

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை எங்களது சீயோன் சுவிஷேச சபையில் நடைபெற்றது. தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆராதனை மற்றும் வார்த்தையினூடாகவும் பெற்றுக்கொண்டோம். இந்த வாரம் தேவமனிதன் ,எங்களுடைய போதகர் . ரைரஸ் அனசலன் அவர்களின் மூலமாக “ விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற தேவ செய்தி வழங்கப்பட்டது. நீங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு அதிகார சபை அருகில் , உப்புக்குளம், மன்னர்
⏱️ ஒவ்வொரு ஞாயிறும் காலை 8:00 மு. ப

“A blessed Sunday worship service was held at our Zion Gospel Church. We received God’s blessings through worship and the Word. This week, God’s message was shared by the man of God, Our Pastor. Titus Ansalan , who shared about “watch and pray “we lovingly invite you to join us and receive God’s abundant blessings as well.”

Zion Gospel Church

📍 Near the Housing Authority Department,Uppukkulam, Mannar
⏱️ Every Sunday at 8:00 AM




20/03/2026

ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிறு ஆராதனை எங்களது சீயோன் சுவிஷேச சபையில் நடைபெற்றது. தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆராதனை மற்றும் வார்த்தையினூடாகவும் பெற்றுக்கொண்டோம். இந்த வாரம் தேவமனிதன் ,போதகர் . டேவிட் இலங்கோ அவர்களின் மூலமாக தேவ செய்தி வழங்கப்பட்டது. நீங்களும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்

சீயோன் சுவிஷேச சபை

📍வீடமைப்பு அதிகார சபை அருகில் , உப்புக்குளம், மன்னர்
⏱️ ஒவ்வொரு ஞாயிறும் காலை 8:00 மு. ப

“A blessed Sunday worship service was held at our Zion Gospel Church. We received God’s blessings through worship and the Word. This week, God’s message was shared by the man of God, Pastor. David Ilango. We lovingly invite you to join us and receive God’s abundant blessings as well.”

Zion Gospel Church

📍 Near the Housing Authority Department,Uppukkulam, Mannar
⏱️ Every Sunday at 8:00 AM




Address

Zion Gospel Church, Near Housing Department, Uppukkulam
Mannar
0094

Telephone

+94232222990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zion Gospel Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Zion Gospel Church:

Share

Category