St.Lawrence

St.Lawrence Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St.Lawrence, Religious organisation, Thalaimannar West, Thalaimannar, Mannar.

02/08/2020

தலைமன்னாா் புனித லாேறன்சியாா் ஆலய 01ம் நாள் காெடியேற்ற நிகழ்வு.

எமது  தலைமன்னார் இறைமக்களின் பாதுகாவலரான புனித லோறன்சியாரின் திருவிழா பங்குமக்களால் மிகச் சிறப்பாக நினைவுகூறப்பட்டு கொண்...
30/08/2019

எமது தலைமன்னார் இறைமக்களின் பாதுகாவலரான புனித லோறன்சியாரின் திருவிழா பங்குமக்களால் மிகச் சிறப்பாக நினைவுகூறப்பட்டு கொண்டாயப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி.அகஸ்ரின் புஷ்பராஜா அனைத்தையும் அருட்சியான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தார். திருவிழா திருப்பலியினை கண்டி தேசிய குருமடத்தின் மெய்யியல்பீட முன்னைநாள் இயக்குனர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அருட்பணியாளர்கள் யேசுராஜா, அலெக்சாண்டர் பெனோ சில்வா, லக்ஸ்ரன் டி சில்வா, ஜெஸ்லி ஜெகானந்தன், விமல் அமதி, அமல்ராஜ் குருஸ், அருட்சகோதரிகள் ஆகியோரும் திருவிழாத் திருப்பலியில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.செல்வம் அடைக்கலநாதன், திரு.சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிரெட்லி மற்றும் கடற்படை, பொலிஸ் உயர் அதிகாரிகளும், ஆயிரக் கணக்கான இறைமக்களும் புனிதரின் ஆசீரைப் பெற்றுக் கொண்டனர்.

...............Intvitation............./St.lawrence's church feast/---------Talaimannar-----------*******10.08.2019*****...
30/07/2019

...............Intvitation.............
/St.lawrence's church feast/
---------Talaimannar-----------
*******10.08.2019*******
+++++++6.15am++++++

26/07/2019
02/08/2017
25.6.2017 Lawrence church
25/06/2017

25.6.2017 Lawrence church

14/09/2016
26/03/2016
GOOD FRIDAY:For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified. Corinthians 2:2
25/03/2016

GOOD FRIDAY:
For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified. Corinthians 2:2

புனித லோறன்சியார் சேமக்காலை, தலைமன்னார். நாளை இறந்தவர்களின் நினைவு நாள்.
05/11/2015

புனித லோறன்சியார் சேமக்காலை, தலைமன்னார். நாளை இறந்தவர்களின் நினைவு நாள்.

01.08.2015
02/08/2015

01.08.2015

Address

Thalaimannar West, Thalaimannar
Mannar
41000

Telephone

0094232281011

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Lawrence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share