Mtm Live Telecast

Mtm Live Telecast (அல்குர்ஆன் : 98:7)
(3)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ‏
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

📌 மிக விரைவில் இன்ஷாஅல்லாஹ்
05/09/2026

📌 மிக விரைவில் இன்ஷாஅல்லாஹ்

📌 மிக விரைவில்…ஈமானுக்கு முரணான கருத்துகளை முன்வைக்கும் பாஸில் நஜாஹியின் உரைக்கு, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் நிழலி...
05/09/2026

📌 மிக விரைவில்…

ஈமானுக்கு முரணான கருத்துகளை முன்வைக்கும் பாஸில் நஜாஹியின் உரைக்கு, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் நிழலில் தெளிவான விளக்கம்.

⏳ விரைவில் எதிர்பாருங்கள்… இன்ஷாஅல்லாஹ்!

📡 MTM Live Telecast Media Unit

05/09/2026

💥 நபிகளாரின் கப்ர் பிளந்து கை வெளியே வந்ததா??

ரிபாய் நாயகம் நபிகளாரின் கையை முத்தமிட்டாரா??

அஹ்மத் ஸூபி மஹ்லரியின் உரைக்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் நிழலில் தெளிவான விளக்கம்.

வழங்குபவர் - றபியுதீன் (ஸலபி)

04/09/2026

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி

அஷ்ஷெய்க்:- ஷாகிர் (ஷரபி)

தலைப்பு:-இஸ்லாம் வலியுறுத்தும் சுத்தம்

இடம்:- அல் ஹஸனாத் ஜூம்ஆ மஸ்ஜித் ரத்மல்யாய.

04/09/2026

ஜும்ஆ உரை

அஷ்ஷெய்க்:- ஷாகிர் (ஷரபி)

தலைப்பு:-தர்மமும் ஸஹாபாக்களும்

இடம்:- அல் ஹஸனாத் ஜூம்ஆ மஸ்ஜித் ரத்மல்யாய.

03/09/2026

💥 பொருளாதார ஆசை மோலோங்கி விட்டால் இதுதான் மனிதனின் நிலை..

🎙️அஷ்ஷெய்க்- முபாரிஸ் தாஜுதீன் (ரஷாதி)

03/09/2026

📌 தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா?

✅ தலைமுடி உதிர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு
சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

📞 மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.
0776015515

இன்ஷாஅல்லாஹ் நாளைய எமது ஒளிபரப்பு
03/09/2026

இன்ஷாஅல்லாஹ் நாளைய எமது ஒளிபரப்பு

“நபிகளாரின் கப்ர் பிளந்து கை வெளியே வந்ததா? – உண்மை என்ன?”மிக விரைவில் எதிர்பாருங்கள்
02/09/2026

“நபிகளாரின் கப்ர் பிளந்து கை வெளியே வந்ததா? – உண்மை என்ன?”

மிக விரைவில் எதிர்பாருங்கள்

02/09/2026

💥 நேரான பாதைக்கு அல்குர்ஆன் கூறும் அழகிய உதாரணம்..

🎙️ அஷ்ஷெய்க்- றிப்லி (மதனி)

Address

Mannar

Alerts

Be the first to know and let us send you an email when Mtm Live Telecast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share