St.Annes Catholic Youth Association

St.Annes Catholic Youth Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St.Annes Catholic Youth Association, Religious organisation, Vankalai, Mannar.

வணக்கமாதத்தின் இறுதி நாளான இன்று 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை புனித ஆனாள் பங்கு மக்களுக்கான செபமாலை பேரணி நடைபெற்றது.இப்பே...
31/05/2026

வணக்கமாதத்தின் இறுதி நாளான இன்று 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை புனித ஆனாள் பங்கு மக்களுக்கான செபமாலை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியானது புனித ஆனாள் ஆலயத்திலிருந்து புனித சதாசகாய மாதா சிற்றாலயம் வரை நடைபவனியாக நடைபெற்றது
இந்நிகழ்வில் வங்கப்பங்கு மக்கள், மரியாயின் சேனையினர், இளையோர் ஒன்றியம், பீடப்பணியாளர்கள் அருட்சகோதரிகள் பங்குத்தந்தை உதவிப்பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பேரணியின் இறுதியில் பங்குத்தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளாரினால் திருப்பலியும் அன்னை மரியாளின் ஆசீர்வதமும் வழங்கப்பட்டது

எம்மை ஆட்கொண்டு உம் பணிக்காய் எமை மாற்ற வாரும் தூய ஆவியே…🕊️✨தூய ஆவியானவரின் தெய்வீக நெருப்பு நம் இதயங்களில் உள்ள பயத்தைப...
23/05/2026

எம்மை ஆட்கொண்டு உம் பணிக்காய் எமை மாற்ற வாரும் தூய ஆவியே…🕊️✨

தூய ஆவியானவரின் தெய்வீக நெருப்பு நம் இதயங்களில் உள்ள பயத்தைப் போக்கி, இறைவனின் பேரன்பையும் துணிச்சலையும் விசுவாசத்தையும் நிரப்பும் உன்னத நாளாய் இந்த பெந்தெகொஸ்தே திருநாள் அமையட்டும்.

“எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு”
~பிலிப்பியர்-4:13~








14/05/2026

புனிதா பாத்திமா மாதாவின் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக எமது ஆலயத்தில் நடைபெற்ற செபமாலை பவனியும்
அன்னையின் ஆசீர்வாதமும்

புனித பாத்திமா அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்…🙏🏻✨
மரியே வாழ்க…🩵🤍



#எங்களுக்காக_வேண்டிக்கொள்ளும்

"எங்கள் பாவங்களுக்காகத் தம்மையே சிலுவையில் கையளித்த இயேசுவின் தியாகத்தைப் போற்றுவோம். வங்காலை மண்ணில், கத்தோலிக்க இளையோர...
04/04/2026

"எங்கள் பாவங்களுக்காகத் தம்மையே சிலுவையில் கையளித்த இயேசுவின் தியாகத்தைப் போற்றுவோம். வங்காலை மண்ணில், கத்தோலிக்க இளையோர்களின் புனிதமான பெரிய வெள்ளி பக்தி முயற்சி." ✝️🙏

🔵 விசேட அறிவித்தல் !—————————————-புனித வாரத்திற்கான 🕯️ மெழுகுவர்த்திகள்இளையோர் ஒன்றியத்தினால் 👥 தயாரிக்கப்பட்டு,ஆலயத்தி...
03/04/2026

🔵 விசேட அறிவித்தல் !
—————————————-
புனித வாரத்திற்கான 🕯️ மெழுகுவர்த்திகள்
இளையோர் ஒன்றியத்தினால் 👥 தயாரிக்கப்பட்டு,
ஆலயத்தின் மூன்று வாயில்களிலும் ⛪ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது
ஒரு மெழுகுவர்த்தியின் விலை 💰 ரூ. 25 ஆகும்
மெழுகுவர்த்தி விற்பனையில் கிடைக்கும் நிதி 💖
கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்திற்கும் 👥
இளைஞர்களின் வளர்ச்சி நிதியாகவும் 🌱 பயன்படுத்தப்படும்
தயவுசெய்து அனைவரும் ஆதரவு வழங்குங்கள் 🙏✨

கத்தோலிக்க இளையோர் ஒன்றியம் வங்காலை StAnnes Church Vankalai

🌸✨ தரமான மெழுகுத்திரிகள் விற்பனைக்கு ✨🌸உங்கள் ஆலய வழிபாட்டை மேலும் புனிதமாக மாற்ற எங்களின் உயர்தர மெழுகுத்திரிகள் தயாராக...
19/03/2026

🌸✨ தரமான மெழுகுத்திரிகள் விற்பனைக்கு ✨🌸

உங்கள் ஆலய வழிபாட்டை மேலும் புனிதமாக மாற்ற எங்களின் உயர்தர மெழுகுத்திரிகள் தயாராக உள்ளன 🙏🕯️

🕯️ மனம் மிக்க மெழுகுத்திரிகள்
🎉 விழாக்களுக்கு சிறப்பு ஆடர்கள்
🐑 Easter சிறப்பு சலுகைகள்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த தேர்வு – இன்று தொடர்பு கொள்ளுங்கள்!

📞 0702407585 | 0772936953

#மெழுகுத்திரி #ஆலயவழிபாடு #சலுகை

🌿🙏 வங்காலை கத்தோலிக்க இளையோர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🌿42வது அருட்பணியாளராக குருத்துவ அருட்பொழிவு பெற்றுள்ளச...
28/12/2025

🌿🙏 வங்காலை கத்தோலிக்க இளையோர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🌿

42வது அருட்பணியாளராக குருத்துவ அருட்பொழிவு பெற்றுள்ள
சலேசியன் சபை அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களுக்கு
வங்காலை கத்தோலிக்க இளையோர்கள் அனைவரின் சார்பாக
இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன் அவர்களின் அருட்பணியை வளப்படுத்தி,
திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆசீர்வாதமாக அவரை பயன்படுத்தட்டும். ✨⛪

✝️🎄  MERRY CHRISTMAS 🎄✝️இருளில் ஒளியாக ✨உலகிற்கு இரட்சிப்பாக ✝️அன்பின் வடிவாக ❤️எங்களுக்காக பிறந்தார் எங்கள் ஆண்டவர் இயே...
25/12/2025

✝️🎄 MERRY CHRISTMAS 🎄✝️

இருளில் ஒளியாக ✨
உலகிற்கு இரட்சிப்பாக ✝️
அன்பின் வடிவாக ❤️
எங்களுக்காக பிறந்தார் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இந்த கிறிஸ்து பிறப்பு
எங்கள் சபை குடும்பத்தில் 🤍
ஒற்றுமை, சமாதானம்,
புதிய நம்பிக்கை மற்றும்
ஆசீர்வாதம் நிரம்பட்டும் 🌟

🙏🎄வங்க வாழ் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎄🙏

✨ மனமார்ந்த நன்றிகள்✨வங்காலை பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம் அயல் கிராம மக்களுக்கு உணவு வ...
09/12/2025

✨ மனமார்ந்த நன்றிகள்✨

வங்காலை பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம் அயல் கிராம மக்களுக்கு உணவு வழங்கல்”
எனும் மனிதாபிமான செயலில்,

மொத்தம் 2484 உணவு பொதிகளை தயாரித்து வழங்கும் பணியில்,
எம்முடன் இணைந்து பொருள் உதவி, பண உதவி, வாகன உதவி மற்றும் பல்வேறு வழிகளில் தங்களின் அருமையான பங்களிப்பை வழங்கிய எம் பங்குத் தந்தை, அருட்சகோதரிகள், இளையவர்கள் மற்றும் வங்க மக்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

🌿 உங்கள் கரங்களின் உதவி பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கியுள்ளது.
🌧️ அன்பு சேரும் இடத்தில் துயரம் குறையும்… ✨

இறைவன் ஒவ்வொருவரையும் பேரருளால் ஆசீர்வதிப்பாராக. 🙏❤️

"Where love and humility meet—The journey to the cross begins.
17/04/2025

"Where love and humility meet—The journey to the cross begins.

Address

Vankalai
Mannar
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Annes Catholic Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share