Ak Rizvi Ihyaee Cvt

Ak Rizvi Ihyaee Cvt Islamic religion

நோன்பளிகளில் மிகச் சிறந்தவர்கள் அவர்களின் நோன்புகளில் அவர்களில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்ந்தவர்கள் ஆவார்கள் என்று இமாம...
22/02/2026

நோன்பளிகளில் மிகச் சிறந்தவர்கள் அவர்களின் நோன்புகளில் அவர்களில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர்ந்தவர்கள் ஆவார்கள் என்று இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நூல் :- அல் வாபிலுஸ் ஸய்யிப்.
தமிழாக்கம்18:-றிஸ்வி இஹ்யாயி முத்துச் சிலாவத்துரை.

22/02/2026
16/02/2026

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாபெரும் கிராத் போட்டி! 📖✨

இறைமறையின் ஒலியில் இதயங்கள் நனையட்டும்!
AS MEDIA பெருமையுடன் வழங்கும், MC.ABBAS MULTI SELECTION அனுசரனையுடன் முத்து சிலாவத்துரை நலன்பரி சங்கம் தொகுத்து வழங்கும் முசலி பிரதேச அளவிலான மாபெரும் கிராத் போட்டி! 🎤🕌

https://www.facebook.com/share/v/1AaJMAHMx8/?mibextid=wwXIfr

உள்ளங்களுக்கு ஆரோக்கியமளிப்பதற்கு  அல்குர்ஆனை விட மிகப் பிரயோசனமான எந்த மருந்தும் இல்லை என்பதாக இமாம் இப்னு கய்யிம் ரஹிம...
29/12/2025

உள்ளங்களுக்கு ஆரோக்கியமளிப்பதற்கு அல்குர்ஆனை விட மிகப் பிரயோசனமான எந்த மருந்தும் இல்லை என்பதாக இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
நூல்:- அத் திப்புன் நவவி தமிழாக்கம் :-16
றிஸ்வி இஹ்யாயி முத்துச் சிலாவத்துரை.

22/12/2025

Big shout-out to my newest top fans! Mohamad Rifass

தனது செல்வத்தின் மூலம் பாவத்தை விட்டும் தேவையற்றவராகி அந்த செல்வத்தினூடாக தனது நெருங்கிய இரத்த உறவை சேர்ந்து வாழாமல் அதன...
22/12/2025

தனது செல்வத்தின் மூலம் பாவத்தை விட்டும் தேவையற்றவராகி அந்த செல்வத்தினூடாக தனது நெருங்கிய இரத்த உறவை சேர்ந்து வாழாமல் அதனை கொண்டு தனது மானத்தை சீர் செய்யாத மனிதனுடைய செல்வத்தால் எந்த நண்மையுமில்லை என்று இமாம் சயீதுப்னு முசய்யப் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.(நூல்:-மகாரிமுல் அஹ்லாக்)
தமிழாக்கம்:-15
றிஸ்வி இஹ்யாயி முத்து சிலாவத்துரை.

Address

Mannar
1991

Alerts

Be the first to know and let us send you an email when Ak Rizvi Ihyaee Cvt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share