Mannar Diocese Catholic Youth Union

Mannar Diocese Catholic Youth Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mannar Diocese Catholic Youth Union, Religious organisation, Youth Center, Parappankandal, Mannar, Mannar Town.

💐✨*The Blessed Birthday Of Mother Mary…🩵🤍*🌞🐣✨*She is the flower of the field from whom bloomed the precious lily of the ...
08/09/2026

💐✨
*The Blessed Birthday Of Mother Mary…🩵🤍*

🌞🐣✨
*She is the flower of the field from whom bloomed the precious lily of the valley. Through her birth, the nature inherited from our first parents is changed.*
_-Saint Augustine-_

🗓️
08/09/2026

📖✨
*And the angel came in unto her, and said, Hail, thou that art highly favoured, the Lord is with thee: blessed art thou among women.*
*Luke 1:28*

🔗

கடந்த  ஆவணி மாதம்  30ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்துக்குட்பட்ட இளையொருள் வங்காலை புனித ஆனாள் கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இ...
05/09/2026

கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்துக்குட்பட்ட இளையொருள் வங்காலை புனித ஆனாள் கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இளையோரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது

இதற்கு வங்காலை பங்கு மக்கள், இளையோர், போலீஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் போன்ற பலரும் இரத்த தானம் செய்திருந்தனர்

மன்னார் மாவட்ட இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் செயற்பாடாக இம்முகாம் அமைந்தது குறிப்பிடத்தக்கது

இம்முகாமை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி நடாத்தி முடித்த வங்காலை புனித ஆனாள் கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினருக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு சார்பான பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்

கடந்த ஆவணி மாதம் 25ஆம் திகதி எமது மறைமாவட்டத்தை சேர்ந்த இளையோருள் முத்தரிப்புத்துறை முத்தூர் இளையோர் ஒன்றியத்தினரால்  வர...
05/09/2026

கடந்த ஆவணி மாதம் 25ஆம் திகதி எமது மறைமாவட்டத்தை சேர்ந்த இளையோருள் முத்தரிப்புத்துறை முத்தூர் இளையோர் ஒன்றியத்தினரால் வருடா வருடம் நடைபெறும் நேத்திகடன் செலுத்தும் ஊரை சுற்றிய திருசுருபங்களின் பவனி நடைபெற்றது

இதனை ஒழுங்குபடுத்தி சிறந்த முறையில் நடாத்தி முடித்த முத்தூர் இளையோர் ஒன்றியத்தினருக்கு மறைமாவட்ட நிர்வாகம் சார்பான பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம்

தேசிய கத்தோலிக்க இளையோர் வாரம் 06/09/2026வருகின்ற ஞாயிறு எமது நாட்டின் கத்தோலிக்க இளையோரினால் இளையோர் ஞாயிறாக அனுசரிக்கப...
03/09/2026

தேசிய கத்தோலிக்க இளையோர் வாரம்

06/09/2026

வருகின்ற ஞாயிறு எமது நாட்டின் கத்தோலிக்க இளையோரினால் இளையோர் ஞாயிறாக அனுசரிக்கப்பட உள்ளது

அத்துடன் இவ்வாரமானது இளையோர் வாரமாக சிறப்பிக்கப்படுகிறது

Thank you so much Chilaw diocesan Catholic Youth Federation
01/09/2026

Thank you so much Chilaw diocesan Catholic Youth Federation

From the National Catholic Youth Federation of Sri Lanka 🙏

A big THANK YOU to the Catholic Youth of the Diocese of Chilaw!

Thank you for hosting the National Youth Leaders Training Workshop 2026
at St. Augustine’s Institute, Madampe on August 22nd - 23rd.

Your love, dedication and hospitality made this program a blessing for all of us.
We left inspired, united, and filled with joy.

May the Lord bless each one of you who worked so hard to make this happen.

With love and prayers,
NCYF Committee ❤️


🌞🐣✨*Happy Birthday! Thank you for answering the call to serve and lead our diocesan youth with such devotion. Praying fo...
31/08/2026

🌞🐣✨
*Happy Birthday! Thank you for answering the call to serve and lead our diocesan youth with such devotion. Praying for peace, joy, and abundant blessings over your life.*

🗓️
01/09/2026

🖋️
*J.Anastan*
-PRESIDENT-
Catholic Youth Association
Diocese of Mannar

📖✨
*For through wisdom your days will be many, and years will be added to your life.*
*Proverbs 9:11*

🔗

மருதமடு அன்னையின் ஆவணித்திருவிழாவிற்காக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் செபமாலை கடை 📍HNB atm அருகாமைய...
09/08/2026

மருதமடு அன்னையின் ஆவணித்திருவிழாவிற்காக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் செபமாலை கடை
📍HNB atm அருகாமையில் மூன்றாவது கடை
-மடு-

🌞🐣✨May this year bring you new adventures, big achievements, and endless reasons to smile.🗓️01/08/2026🖋️*J. Lathurshan P...
01/08/2026

🌞🐣✨
May this year bring you new adventures, big achievements, and endless reasons to smile.

🗓️
01/08/2026

🖋️
*J. Lathurshan Peries*
-Media Coordinator-
Catholic Youth Association
Diocese of Mannar

📖✨
For I know the plans I have for you," declares the Lord, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.
*(Jeremiah 29:11)*

🔗

🌞🐣✨May your day be as bright, beautiful, and wonderful as you are. Happy Birthday!🗓️03/07/2026🖋️*A.Anastela* -Vice Secre...
03/07/2026

🌞🐣✨
May your day be as bright, beautiful, and wonderful as you are. Happy Birthday!

🗓️
03/07/2026

🖋️
*A.Anastela*
-Vice Secretary-
Catholic Youth Association
Diocese of Mannar

📖✨
Honor her for all that her hands have done, and let her works bring her praise at the city gate.
*(Proverbs 31:31)*

🔗

“Happys Birthday!🎂🎉🥳*SATHUSAN* NATIONAL REPRESENTATIVE FOR Teach us to number our days, that we may gain a heart of wisd...
29/06/2026

“Happys Birthday!🎂🎉🥳

*SATHUSAN*

NATIONAL REPRESENTATIVE FOR


Teach us to number our days, that we may gain a heart of wisdom."
(Psalm 90:12)

Address

Youth Center, Parappankandal, Mannar
Mannar Town

Telephone

+94772807524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Diocese Catholic Youth Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mannar Diocese Catholic Youth Union:

Shortcuts

Share