Makkah masjid 1961

Makkah masjid 1961 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkah masjid 1961, Mosque, panagamuwa, Kurunegala.

அன்று எது மார்க்கமாக இருக்கவில்லையோ அது இன்றும் மார்க்கமாகாது.சத்தியக் கொள்கையில், சுவனத்து கொள்கையில் யார் இருக்கின்றார...
29/08/2026

அன்று எது மார்க்கமாக இருக்கவில்லையோ அது இன்றும் மார்க்கமாகாது.

சத்தியக் கொள்கையில், சுவனத்து கொள்கையில் யார் இருக்கின்றார் என்பதனை அன்றே நபி ஸல் அவர்கள் இலகு கணிதமாக தெளிவுபடுத்தி சென்றுவிட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பின்னர் உருவான வழிகெட்ட கொள்கைகளும், வழிகேடர்களும் மார்க்கத்தின் பெயரால் தங்களது இஸ்டப்படியும், சுயலாபங்களுக்காகவும் உருவாக்கியவைகள் எப்போதும் மார்க்கமாகது அவைகள் நிராகரிக்கப்பட்டவையே.

இன்னும் இவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கற்றதாக மாறி மறுக்கப்படு வரவே அதனை நியாயப்படுத்தும் யுக்தியாக ஆம் இவைகள் அன்று இல்லாதவைகள்தான் ஆனால் இவைகள் நல்ல பித்அத்கள் என்று முட்டுகொடுக்க பார்க்கின்றனர் ஆனால் அதற்கும் நபி ஸல் அவர்கள் "குல்லு பித்அதின் ழலாழா" எல்ல பித்அத்களும் வழிகேடுகள் என சாவுமணி அடித்துவிட்டார்கள்.

எனவே சிந்திப்போம் ஒரே ஒரு கேள்வி கேட்போம் இவர்களிடம்.....

நபி ஸல் அவர்கள் செய்தார்களா? நபி ஸல் அவர்கள் உயிரோடு உள்ள பொழுது ஸஹாபாக்கள் செய்தார்களா?

ஆம் என்று விடை வந்தால் அதுதான் மார்க்கம் இல்லை என்றால் அவைகள் மலை போல இருந்தாலும் பித்அத்துக்களே! எம்மை நரகில் தள்ளிடும் காரியங்களே!

இறைவன் நம்மை இறுதி வரை சத்திய தவ்ஹீத் கொள்கையில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் வழியில் வாழவைத்து மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக!

இன்ஷா அல்லாஹ்..28/08/2026 ஜும்ஆ  பிரசங்கம்
26/08/2026

இன்ஷா அல்லாஹ்..
28/08/2026
ஜும்ஆ பிரசங்கம்

ஆண்கள் பெண்கள் இருவருக்குமான       மாதாந்த விஷேட குடும்ப தர்பியாஇன்ஷா அல்லாஹ்28/08/2026வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல்...
26/08/2026

ஆண்கள் பெண்கள் இருவருக்குமான

மாதாந்த விஷேட குடும்ப தர்பியா

இன்ஷா அல்லாஹ்

28/08/2026

வெள்ளிக்கிழமை

மஃரிப் தொழுகை முதல்

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்


24/08/2026

வாராந்த தர்பியா

24/08/2026

தலைபு :- அமல்களில் இறைத் திருப்தியே முக்கியம்

உரை :- E. முபாரிஸ் றஷீதி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாண்கமுவ, குருநாகல்

21/08/2026

ஜும்ஆ பிரசங்கம்

21/08/2026

தலைப்பு :- இஸ்லாமும் வலது புறமும்

உரை :- அஷ்ஷேஹ் KB. யாஸிர் நஹ்ஜி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்

18/08/2026

ஜும்ஆ பிரசக்கம்

14/07/2026

தலைப்பு :- இஸ்லாமிய பண்பாடுகளில்
மென்மை

உரை :- அஷ்ஷேஹ் பஸ்லுல்லாஹ் பயானி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்.

07/08/2026

ஜும்ஆ பிரசங்கம்

07/08/2026

தலைப்பு. :- தவிர்ந்து கொள்ள வேண்டிய தவறான புரிதல்கள்

உரை :- அஷ்ஷேஹ் E.முபாரிஸ் றஷீதி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்

04/08/2026

வாராந்த தர்பியா

04/08/2026

தலைபு :- சோதிக்கப்பட்ட மூன்று மனிதர்களும் நமது நிலைகளும்

உரை :- E. முபாரிஸ் றஷீதி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாண்கமுவ, குருநாகல்

03/08/2026

வாராந்த பயான்
02/08/2026

தலைப்பு :- ஜனாஸாவின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்கள்

உரை:- அஷ்ஷேஹ் E. முபாரிஸ் றஷீதி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்

01/08/2026

மாதாந்த குடும்ப தர்பியா

31/07/2026

தலைப்பு :- இன்றைய முஸ்லிம்களும் வாரிசு உரிமைச் சட்டமும்

உரை :- அஷ்ஷேஹ் சாபித் ஷரஈ, ரியாதி

இடம் :- மக்கா மஸ்ஜித், பாணகமுவ, குருநாகல்.

Address

Panagamuwa
Kurunegala

Telephone

+94767489719

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkah masjid 1961 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category