Arobanam BOYS' HOME

Arobanam BOYS' HOME 'Arobanam Boys' Home' is a home for sheltering and educating parentless and economically poor young boys.

ஆரோபண இளைஞர் இல்ல மாணவன் செல்வன்  அன்ரனி அன்பமுதன் க.பொ.த சாதாரண பரீட்சையில் 7A, 2S பெறுபேற்றை பெற்றுள்ளார். தரம் 10 வரை...
29/09/2024

ஆரோபண இளைஞர் இல்ல மாணவன் செல்வன் அன்ரனி அன்பமுதன் க.பொ.த சாதாரண பரீட்சையில் 7A, 2S பெறுபேற்றை பெற்றுள்ளார். தரம் 10 வரை தனது கல்வியை ஆரோபண இளைஞர் இல்லத்தில் தொடர்ந்த மாணவன், தனது குருத்துவ உருவாக்கல் கல்வியை புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் தொடர்ந்த நிலையில், புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பமுதனுக்கு எமது இல்லத்தின் சார்பில் பாராட்டுக்கள். இந்த மாணவனின் வெற்றி நிலையில் ஆரோபண தாய் பெருமையடைகின்றாள்.

Trip and Football match at Chavakacheri!!!! Won the TROPHY
07/08/2024

Trip and Football match at Chavakacheri!!!! Won the TROPHY

Children day
07/08/2024

Children day

Trip to Mannithalai
07/08/2024

Trip to Mannithalai

Trip to Mullai deanery & Football match
07/08/2024

Trip to Mullai deanery & Football match

Late Fr. Peter on a harvest day at Aropanam field
19/07/2023

Late Fr. Peter on a harvest day at Aropanam field

மகிழ்ச்சியூட்டும் இசைக் கருவிகள் கையளிப்பு….  வன்னி கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன்  எமது இல்லத்தில் மாணவர்கள் கலையா...
22/11/2022

மகிழ்ச்சியூட்டும் இசைக் கருவிகள் கையளிப்பு…. வன்னி கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் எமது இல்லத்தில் மாணவர்கள் கலையார்வமுள்ளவர்களாக வளரவும், மகிழ்ச்சியான சூழலில் தங்கள் வாழ்வை தொடரவும் வேண்டும் என்பதற்காக இசைக்கருவிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வன்னி கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி செபஜீவன் பங்கேற்று ஆரோபண இயக்குனர் அருட்பணி சசிகரன் அவர்களிடம் இசைக்கருவிகளை ஒப்படைத்தார்.

மரநடுகை நிகழ்வு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் வன்னி கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நாளைய எமது இளம் சமூகம் இய...
22/11/2022

மரநடுகை நிகழ்வு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் வன்னி கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நாளைய எமது இளம் சமூகம் இயற்கை சூழலை பாதுகாக்க ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக 75 மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வன்னி கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி செபஜீவன் பங்கேற்று ஆரோபண இயக்குனர் அருட்பணி சசிகரன் அவர்களிடம் மரக்கன்றுகளை ஒப்படைத்தார்

இன்றைய நாளில் தனது குருத்துவ வெள்ளி விழாவினை நினைந்து இறைவனுக்கு நன்றி கூறி நிற்கும் எமது ஆரோபண இல்லத்தின் முன்னைய இயக்க...
04/08/2022

இன்றைய நாளில் தனது குருத்துவ வெள்ளி விழாவினை நினைந்து இறைவனுக்கு நன்றி கூறி நிற்கும் எமது ஆரோபண இல்லத்தின் முன்னைய இயக்குனர் தந்தை அருட்பணி செ. யூட் அமலதாஸ் அடிகளாரின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறுவதோடு அவரை வாழ்த்தி நிற்கின்றோம். தொடர் பணிவாழ்விலும் இறையவன் துனையுடன் அன்பின் பணியாளனாய் இறையாசீருடன் வாழ ஆரோபண குடும்பம் ஆசித்து நிற்கின்றது.

27.07.2022 இன்று எமது ஆரோபண முன்னால் இயக்குனர் தந்தை அருட்பணி T.A. மதுரநாயகம் அடிகளாரின் அமரத்துவம் அடைந்த 12ம் ஆண்டு நி...
27/07/2022

27.07.2022 இன்று எமது ஆரோபண முன்னால் இயக்குனர் தந்தை அருட்பணி T.A. மதுரநாயகம் அடிகளாரின் அமரத்துவம் அடைந்த 12ம் ஆண்டு நினைவுநாள். ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி சகாயநாதன் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் பதிவுகள்..

11.07.2022 அன்று நடைபெற்ற எமது ஆரோபண முன்னால் இயக்குனர் தந்தை அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் மூன்றாம் ஆண்டு நினைவ...
13/07/2022

11.07.2022 அன்று நடைபெற்ற எமது ஆரோபண முன்னால் இயக்குனர் தந்தை அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் பதிவுகள்..

Address

Arobanam Boys Home
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arobanam BOYS' HOME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arobanam BOYS' HOME:

Share