Sacred heart Christian Society

Sacred heart Christian Society Christian society for Kilinochchi premises students. (Technology, Engineering, Agriculture)

Let us remember all the souls who left this world on   on 21st April 2019
21/04/2021

Let us remember all the souls who left this world on on 21st April 2019

இன்று எமது யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள எமது தேவாலயத்தில் Sacred heart Christian Society யினா...
04/04/2021

இன்று எமது யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள எமது தேவாலயத்தில் Sacred heart Christian Society யினால் உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஒழுங்கு படுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

🎓⛪❤️⛪🎓❤️⛪🎓❤️⛪🎓❤️⛪🎓❤️

The Easter Sunday Mass was organized by sacred heart christian society at religious hub, Kilinochchi Premises, University of Jaffna.

🎓⛪❤️⛪🎓❤️⛪🎓❤️⛪🎓❤️⛪🎓❤️

දිව්‍ය හෘදයේ ක්‍රිස්තියානි සමාජය විසින් පාස්කු ඉරිදා දිව්‍ය පුජාව සංවිධානය කරනු ලැබුවේ යාපනය විශ්ව විද්‍යාලයේ කිලිනොච්චි පරිශ්‍රයේ ආගමික සිද්ධස්ථානයේය.






His Excellency Dr. Rev. Fr. Justinian Gnaparagasam, Bishop of Jaffna and Revd.Fr.J.A.Jesuthas,  Dean of Kili Deanary, ma...
19/02/2021

His Excellency Dr. Rev. Fr. Justinian Gnaparagasam, Bishop of Jaffna and Revd.Fr.J.A.Jesuthas, Dean of Kili Deanary, made his visit to the Construction site of the Church at Religious Hub of Killinochchi Premises, University of Jaffna during his tour to Kilinochchi.
On the invitation of Rev. Fr. Jesuthas, the patron of the SHC Society.
President A.Jesus Rockkinson of SHC Society have briefed the progress of the construction and activities of the society to his Excellency the Bishop. Bishop expressed his greetings and happiness towards the students involvement.

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட SHC Society ன் சார்பாக தலைவர் அ. ஜீசஸ் றொக்கின்சன்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரிடம் மாணவர்களால் முன்னேடுக்கப்பட்டவுள்ள விடயங்கள் தொடர்பான தகவல்கள் கலந்துரையாடப்பட்டு வாழ்த்துக்களும் ஆயரிினால் தெரிவிக்கப்பட்டது.

අතිගරු ආචාර්ය යාපනයේ රදගුරු ජස්ටීනියානු ගුනපරාගසම් රදගුරුතුමාව කිලිනොච්චිය පීඨාධිපතිතුමා සහ SCH සමිතියේ අනුශාසක පී. පී. ජේ.ජේසුතාස්ග රු පියතුමාගේ ආරාධනයෙන් SHC සමිතියේ සභාපති ඒ. ජේසුස් රොක්කින්සන් විසින් විශ්වවිද්‍යාල දේවස්ථානයේ ඉදිකිරීම් හා ක්‍රියාකාරකම්වල ප්‍රගතිය අතිගරු රදගුරු තුමාට විස්තර කරන ලදී සිසුන්ගේ සහභාගීත්වය පිළිබඳව බිෂොප් සිය සුබ පැතුම් හා සතුට පළ කළේය.

The lighting event was organized by Christian students of Kilinochchi premises, University of jaffna, At religious hub o...
17/02/2021

The lighting event was organized by Christian students of Kilinochchi premises, University of jaffna, At religious hub of Kilinochchi premises, University of jaffna. On starting day of lent season.

The lighting event was organized by Christian students of Kilinochchi premises, University of Jaffna, At religious hub o...
17/02/2021

The lighting event was organized by Christian students of Kilinochchi premises, University of Jaffna, At religious hub of Kilinochchi premises, University of Jaffna. On starting day of lent season.

தவக் காலத்தின் ஆரம்ப நாளான இன்று,
எமது யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள ஆலய பகுதியில் கிளிநொச்சி வளாகத்திலுள்ள கிறிஸ்தவ மாணவர்களினால் ஒரு ஒளியூட்டல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

චතාරික සමය ආරම්භ කීරීම නිමිති කරගෙන යාපනය විශ්ව විද්‍යාලයේ කිලිනොච්චි පරිශ්‍රයේ ක්‍රිස්තියානි සිසුන් විසින් ආගමික කේන්ද්‍රස්ථානය තුල අද දින දී ආලෝකකරණ උත්සවයක් සංවිධානය කරන ලදී.

Address

Kilinochchi Premises, University Of Jaffna
Kilinochchi
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sacred heart Christian Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share