15/04/2026
சீரடி சாயி இல்லம் கரம்பொன்
14 சித்திரை 2026
செவ்வாய்கிழமை
வருடப்பிறப்பு
மாலை 3.00 மணி ஶ்ரீ பொன்சாயி துவாரகாமாயி முற்றத்தில் பொங்கல், ஆஞ்சநேயர் பூசை, ஶ்ரீ பொன்சாயிக்கு மடைபரபி , பூசை , தீபாராதனைகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் கைவிசேடமும் வழங்கும் உபாசாரத்துடன் , பிரசாதமும் வழங்கப்பெற்று பக்தர்கள் நிறைவாக இல்லம் திரும்பினர் 🙏🏽
இன்றைய முழு நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்: கரம்பொன் மண்ணை பூர்வீகமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட
சாயி பாபா மெய்யடியார் ( தொண்டர்)
சோமசுந்தரம் கனகநாதன் ( குமரன் ) + சாந்தி , பிள்ளை தருச்சிக்கா துருவ் ( குடும்பம் )
இவர்கள் குருவருளும் திருவருளும் பெற்று சகல சௌபாக்கியங்களோடும் நீடூழி வாழ்கவென பிரார்த்தனைகளுடன் 🤲🏽 நன்றிகளையும் தெரிவிக்கின்றோம் 🙏🏽
இராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
ஶ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெய்
ஶ்ரீ சற்குரு சாயி மகாராஐ்க்கே ஜெய்
🪔🌺🙏🏽
- கரம்பொன் ரெம்பிள்ஸ்-