Good News Ministries Pallekella Srilanka - Official

Good News Ministries Pallekella Srilanka - Official We exist to welcome people to Jesus Christ, equip that person with a faith that works in real life, and send them into the world to serve in Jesus' name.

Just as the good Samaritan reached out to help the man that had fell among thieves, we are committed to do the same for those that are in need. Those who have been stripped of their raiment we will clothe. Those who have been wounded physical and spiritually, we will bound up their wounds and minister a healing word to their broken souls. We will pour healing into their wounds with the love of Chr

ist, and give of our own to help them. We will care for them and nurse them back to health. We will bless them, so they will be a blessing to others in need.

A selection of memories from Good News Church Pallekella ⛪ More memories 🔜
25/09/2024

A selection of memories from Good News Church Pallekella ⛪ More memories 🔜

I’m the luckiest person to have a dad like you. Happy birthday! ❤️
04/10/2023

I’m the luckiest person to have a dad like you. Happy birthday! ❤️

09/03/2023
Daily Manna for Souls!🔥I இராஜாக்கள் 11 : 22 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்...
09/03/2023

Daily Manna for Souls!🔥

I இராஜாக்கள் 11 : 2
2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

1 රාජාවලිය 11 : 2
2 සැබවින්ම ඔවුන් නුඹලාගේ සිත් තමුන්ගේ දෙවිවරුන් වෙතට හරවන බැවින් නුඹලා ඔවුන් අතරට නොයා යුතුය, ඔවුන්ට නුඹලා අතරට එන්ට ඉඩ නොදිය යුතුය කියා ස්වාමීන්වහන්සේ ඉශ්‍රායෙල් පුත්‍රයන්ට යම් යම් ජාතීන් ගැන කීසේක්ද ඒ ජාතීන්ට සාලමොන් ස්නේහයෙන් ඇලුම්වූයේය.

Daily Manna for Souls!🔥මාර්ක් 8 : 3(a)3 ඔවුන් තමුන්ගේ ගෙවලට නිරාහාරයෙන් යන්ට හැරියෙම් නම් ඔවුන් මාර්ගයේදී ක්ලාන්තවෙනවා ඇ...
08/03/2023

Daily Manna for Souls!🔥

මාර්ක් 8 : 3(a)
3 ඔවුන් තමුන්ගේ ගෙවලට නිරාහාරයෙන් යන්ට හැරියෙම් නම් ඔවුන් මාර්ගයේදී ක්ලාන්තවෙනවා ඇත;

மாற்கு 8 : 3(a)
நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

Daily manna for Souls!🔥சங்கீதம் 97 : 1010 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்...
06/03/2023

Daily manna for Souls!🔥

சங்கீதம் 97 : 10
10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

ගීතාවලිය 97 : 10
10 ස්වාමීන්ට ප්‍රේමකරන්නෙනි, නපුරට වෛරකරව්. උන්වහන්සේ ස්වකීය ශුද්ධවන්තයන්ගේ ප්‍රාණ ආරක්ෂාකරනසේක; දුෂ්ටයන්ගේ අතින් ඔවුන් ගළවනසේක.

Daily Manna for souls!🔥சங்கீதம் 32 : 55 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக...
04/03/2023

Daily Manna for souls!🔥

சங்கீதம் 32 : 5
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)

ගීතාවලිය 32 : 5
5 මාගේ පාපය ඔබට ප්‍රකාශකෙළෙමි, මාගේ අයුතුකම නොසැඟවීමි. මාගේ වරද ස්වාමීන්ට කියාදෙන්නෙමියි කීමි; ඔබද මාගේ පාපයේ අයුතුකම කමාකළසේක.

Daily Manna for Souls!🔥13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்...
02/03/2023

Daily Manna for Souls!🔥

13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்.
[1 தீமோத்தேயு 1:13]

1 තිමෝති 1 : 13
13 පළමුවෙන් මම අපහාසකරන්නෙක්ව, පීඩාකරන්නෙක්ව, නින්දාකරන්නෙක්ව සිටියෙම් නුමුත්, නොදන්නාකමින් හා ඇදහිලි නැතිකමින් එසේ කළ බැවින්, දයාව ලැබුවෙමි.

Daily Manna for Souls!🔥யோவான் 10:17-18நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்...
01/03/2023

Daily Manna for Souls!🔥

யோவான் 10:17-18
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

 ජොහන් 10 : 17-18
17 මා විසින් නැවත ගන්නා පිණිස මාගේ ප්‍රාණය දෙන බැවින් මාගේ පියාණන්වහන්සේ මට ප්‍රේමකරනසේක.
18 කිසිවෙක් ඒක මාගෙන් උදුරාගන්නවා නොව මමම ඒක දෙමි. ඒක දෙන්ට මට බලය තිබේ, නැවත ගන්ටද මට බලය තිබේ. මේ ආඥාව මාගේ පියාණන්වහන්සේගෙන් ලදිමියි කීසේක.

Daily Manna for Souls!🔥சங்கீதம் 50:14-15நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;ஆபத்...
28/02/2023

Daily Manna for Souls!🔥

சங்கீதம் 50:14-15
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

ගීතාවලිය 50 : 14-15
14 දෙවියන්වහන්සේට ස්තුති යාගය පුදව; මහෝත්තමයාණන්ට තාගේ භාර ඉෂ්ටකරව.
15 තවද විපත්ති දවසේදී මට යාච්ඤා කරව; මම තා මුදාහරින්නෙමි, තෝ මට ගෞරවකරන්නෙහිය.

Daily Manna for Souls!🔥சங்கீதம் 107:35-37அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி...
27/02/2023

Daily Manna for Souls!🔥

சங்கீதம் 107:35-37
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.

ගීතාවලිය 107 : 35-37
35 උන්වහන්සේ කාන්තාරයක් දිය පොකුණක්ද වියළි බිමක් දිය උල්පත්ද කරනසේක.
36 බඩගිනිවූවන් විසින් වාසයට යෝග්‍ය වූ නුවරක් සාදන පිණිසත්, කෙත් වපුරා, මිදිවතු වවා,
37 ඵල ලබාගන්නා පිණිසත්, ඔවුන් එහි වාසයකරවනසේක.

Address

No. 75 Mahawalithennagama, Pallekella, Kundasala
Kandy

Telephone

0094-812421772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good News Ministries Pallekella Srilanka - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Good News Ministries Pallekella Srilanka - Official:

Share