27/01/2026
ஹரி ஓம் 🙏
🪷ஔவையின் விநாயகர் அகவல் ஆன்மீக சாதகர்களுக்கான ஒரு உன்னத அறைகூவல்.
🪷அகவலின் விளக்கத்தை அறிந்துணரும் சாதகர்கள் குண்டலினி யோகத்தையும் ஞான பாதையையும் விரைவில் அறிந்துணர்வர்.
🪷யோக உபநிஷதங்கள், பகவத்கீதை, பதஞ்ஜலி யோக ஸூத்ரம், ஹடயோக பிரதீபிகா, திருமந்திரம் போன்ற யோக ஷாஸ்த்திர கிரந்தங்களையும் பிரமாணமாக கொண்டும் விளக்கப்படும்.
🪷பதிவுகளுக்கு முந்துங்கள் பரத்தினை காண.
🪷முதல் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.