Fathima Aaysha

Fathima Aaysha LAHILAHA ILLALLAHU MUHAMMADHUR RASOOLULLAH

16/12/2025

பெண்
அப்படித்தான்

நீ,
அவளை காயப்படுத்தினாலும்
அழுவாள்

அவள்,
உன்னை காயப்படுத்தினாலும்
அழுவாள்

#முஸ்தபா காசிமி
#ரூஹ்

25/03/2025

27/12/2024

Jummah Mubarak❤

28/03/2023
‎ٱللَّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ...
20/01/2023

‎ٱللَّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ٱللَّٰهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

09/01/2023

மிக விரைவாக
ஏற்றுக்கொள்ளக் கூடிய துஆ...

ஒரு மனிதன்
இன்னொரு மனிதனுக்காக
அவருக்கு தெரியாமல் கேட்கும் துஆவாகும்...

#ஷெய்குல் இஸ்லாம் இப்ன் தைமியா
#ரூஹ்

09/01/2023

கால நிலை
எப்படி இருந்தாலும்...

வானை நேசிக்கும் சில மனிதர்கள் இருப்பார்கள்...

அதே போல்,
உன் சூழ்நிலை எவ்வாறு இருந்தாலும் உனை நேசிக்க கூடிய உறவினை சந்திப்பாய்...!

#அஹ்மத் காலித் தௌபீக்
#ரூஹ்

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fathima Aaysha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Fathima Aaysha:

Share