ஶ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தானம். களுவாஞ்சிகுடி

  • Home
  • Sri Lanka
  • Kaluwanchikudi
  • ஶ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தானம். களுவாஞ்சிகுடி

ஶ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தானம். களுவாஞ்சிகுடி On the main road of Batticaloa and Kalmunai (A004), for a long time, the deities are worshipped by devotees for protection.

This official page belongs to the temple trust of Sri Maha vishnu Devastan

அருள்மிகு ஶ்ரீதேவி பூமிதேவி சமேத வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம் .
களுவாஞ்சிகுடி . இந்து மகா சமுத்திரத்தின் மத்தியில் ஈழமணித்திருநாட்டின் கிழக்கே மீன் பாடும் தேன் வாவியும் நானிலமும் புடைசூழ களுவாஞ்சிகுடி நல்நகரில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்(A004) பன்னெடுங்காலமாக திருத்தேவிகளுடன் அடியார்களுக்கு காக்கும் பொருட்ட

ு லெட்சுமி,ஆண்டாளுடனும் நவக்கிரகங்க மூர்த்திகளும் என்றும் காவலாய் ஆஞ்சநேயப்பெருமானுடன் வைரவ மூர்த்தியையும் பரிவாரமுர்த்திகளக கொண்டு ஶ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு பெருமான் அருளாசி வழங்குகிறார். In the middle of the great Indian Ocean, to the east of the island nation of Sri Lanka, lies Kaluwanchikudy, a prosperous town surrounded by the singing fish and the sweetness of honey. Along with Lakshmi and Andal, the Navagraha deities are always present alongside Lord Anjaneya and the deity of Vaikunta, along with other divine figures, bestowing blessings from Sri Venkateswara, the great Lord Vishnu.

23/05/2026
21/12/2025
Big thanks toஉண்மைசொல்வேன் தனிஒருவன், Tharinie Pushparaj, Nimalanathan Kemakshanfor all of your support! Congrats for be...
27/09/2025

Big thanks to

உண்மைசொல்வேன் தனிஒருவன், Tharinie Pushparaj, Nimalanathan Kemakshan

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

Address

Main Street
Kaluwanchikudi
30200

Opening Hours

Monday 06:00 - 14:00
Tuesday 06:00 - 14:00
Wednesday 06:00 - 14:00
Thursday 06:00 - 14:00
Friday 06:00 - 19:30
Saturday 06:00 - 14:00
Sunday 06:00 - 14:00

Telephone

+94652051138

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தானம். களுவாஞ்சிகுடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஶ்ரீ மகா விஸ்ணு தேவஸ்தானம். களுவாஞ்சிகுடி:

Share

Category