ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம்

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம்

ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையா, திரௌபதை அம்மன் இந்து இளைஞர் மன்றம்

வணக்கம் கடந்த சனிக்கிழமை 08.08.2026 அன்று எமது மன்ற பொது கூட்டமானது நடைபெற்றது 2025 ஆண்டு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டத...
11/08/2026

வணக்கம்

கடந்த சனிக்கிழமை 08.08.2026 அன்று எமது மன்ற பொது கூட்டமானது நடைபெற்றது 2025 ஆண்டு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் ஆலய பரிபாலன சபை தலைவர், செயலாளர், முன்னிலையில் எமது மன்ற புதிய நிர்வாக தெரிவு செய்யப்பட்டது இதில் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டது.
முன்னாள் மன்ற நிர்வாக குழு

தலைவர் : பிரவிந்த்
உ. ப தலைவர் : கிஷோகுமார்
செயலாளர் : கபித்
பொருளாளர் : நிலாந்திகன்
உ . ப செயலாளர் : கவிராஜ்
இவர்கள் அனைவருக்கும் எமது மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு

2026.. ம் ஆண்டிற்கான எமது மன்ற நிர்வாகிகளாக

தலைவர்: கிஷோகுமார்
உ. ப தலைவர்: நிஷேந்தராஜ்
செயலாளர் : கவிராஜ்
உ.ப செயலாளர்: சியான்
பொருளாளர்: தனுஜன்
இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்

நன்றி

ஆலய கொடியேற்றம்: 08/9/2026இன்றிலிருந்து முப்பதாம் பகல், எம் பாஞ்சால தேசத்தின் அரசி ஐவராச பத்தினி, நம் திரௌபதி தாயார் எமத...
09/08/2026

ஆலய கொடியேற்றம்: 08/9/2026

இன்றிலிருந்து முப்பதாம் பகல், எம் பாஞ்சால தேசத்தின் அரசி ஐவராச பத்தினி, நம் திரௌபதி தாயார் எமது பாண்டியூர் மக்களின் குறைகளைத் தீர்க்க எழுந்தருளுகிறார்

தாயின் திருவருள் பொழியட்டும்…
பாண்டியூர் மண் புனிதம் பெறட்டும்…
மக்களின் வாழ்வு வளமும் நலமும் பெறட்டும்! 🙏✨


🙏அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏
14/04/2026

🙏அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏

🙏அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்துகள் 🙏
15/01/2026

🙏அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்துகள் 🙏

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , திரௌபதை அம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share