Kadatkarai Palli, Kalmunai

Kadatkarai Palli, Kalmunai the Flag Hoisting Celebration will be held on 31st March to April 12th - 2014

21/07/2021

அன்பு உறவுகளே, சமூக இடைவெளியை பேணுவதோடு முகக்கவசங்களையும் அணிந்து கொள்ளுங்கள்.

Dear visitors, please keep social distancing and wear masks.

18/07/2021

1946 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி பிரசுரத்திற்கு அமைய கல்முனை பட்டின சபையின் தெற்கு எல்லை சாஹிறா கல்லூரி வீதி ஆகும்
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️

இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது இலங்கை நிலஅளவைத் திணைக்ளத்தால் தயாரிக்கப்பட்ட
கல்முனை பட்டினசபையின் வரைபடம் ஆகும்.

இதில் பட்டின சபையின் எல்லைகள், மற்றும் வட்டாரங்களின் எல்லைகள் அவற்றினை வரையறை செய்யும் அதிகாரபூர்வ வர்த்தமானி பிரசுர இலக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவையாவன

⭕️ சபை எல்லைகள் 22.03.46 ஆம் திகதிய 9532ஆம் இலக்க வர்த்தமானி

⭕️ வட்டார எல்லைகள் 29.03.46 ஆம் திகதிய 9536 ஆம் இலக்க வர்த்தமானி

வடக்கு எல்லையாக தாளவெட்டுவான் வீதி மற்றும் நற்பிட்டிமுனை வீதி என்பன கருத்து முரண்பாடுகள் இன்றி ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதுபற்றி விசேடமாக குறிப்பிட வேண்டியதில்லை
💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

தெற்கு எல்லையாக சாஹிரா கல்லூரி வீதி தெளிவாக காட்டப்பட்டுள்ளமையை கண்கூடாக காணலாம். இதன் மூலம் கல்முனை பட்டின சபையின் தெற்கு எல்லை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

பி. கு.

மேலதிகமாக உறுதிப்படுத்துதல் தேவைப்படுபவர்கள்
குறித்த வர்த்தமானி பிரசுரங்களை தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெற்று இத்தகவலை சரி/பிழை காணமுடியும்.

நீண்டகாலமாக வாய் வழியாக கூறப்பட்டு வந்த கற்பிதம் ஒன்று இத்துடன் முடிவாக்கப்படுகின்றது.

28/03/2014

Show the World! our City's pride by sharing this Page.
May Allaah bless us!

Address

Kadatkarai Palli Road
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kadatkarai Palli, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category