Mohideen Grand Jumma Masjid, Kalmunai

Mohideen Grand Jumma Masjid, Kalmunai The Grand Masjid of the city of Kalmunai

18/07/2021

1946 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானி பிரசுரத்திற்கு அமைய கல்முனை பட்டின சபையின் தெற்கு எல்லை சாஹிறா கல்லூரி வீதி ஆகும்
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️

இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது இலங்கை நிலஅளவைத் திணைக்ளத்தால் தயாரிக்கப்பட்ட
கல்முனை பட்டினசபையின் வரைபடம் ஆகும்.

இதில் பட்டின சபையின் எல்லைகள், மற்றும் வட்டாரங்களின் எல்லைகள் அவற்றினை வரையறை செய்யும் அதிகாரபூர்வ வர்த்தமானி பிரசுர இலக்கங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவையாவன

⭕️ சபை எல்லைகள் 22.03.46 ஆம் திகதிய 9532ஆம் இலக்க வர்த்தமானி

⭕️ வட்டார எல்லைகள் 29.03.46 ஆம் திகதிய 9536 ஆம் இலக்க வர்த்தமானி

வடக்கு எல்லையாக தாளவெட்டுவான் வீதி மற்றும் நற்பிட்டிமுனை வீதி என்பன கருத்து முரண்பாடுகள் இன்றி ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதுபற்றி விசேடமாக குறிப்பிட வேண்டியதில்லை
💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

தெற்கு எல்லையாக சாஹிரா கல்லூரி வீதி தெளிவாக காட்டப்பட்டுள்ளமையை கண்கூடாக காணலாம். இதன் மூலம் கல்முனை பட்டின சபையின் தெற்கு எல்லை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡💡

பி. கு.

மேலதிகமாக உறுதிப்படுத்துதல் தேவைப்படுபவர்கள்
குறித்த வர்த்தமானி பிரசுரங்களை தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து பெற்று இத்தகவலை சரி/பிழை காணமுடியும்.

நீண்டகாலமாக வாய் வழியாக கூறப்பட்டு வந்த கற்பிதம் ஒன்று இத்துடன் முடிவாக்கப்படுகின்றது.

நாளை 30.09.2016 ஜும்மா குத்பா மெளலவி உவைஸ் (தப்லிகி) அவர்களால் நிகழ்த்தப்படும்.
29/09/2016

நாளை 30.09.2016 ஜும்மா குத்பா மெளலவி உவைஸ் (தப்லிகி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

நாளை 09.09.2016 ஜும்மா குத்பா மெளலவி M.C அப்துஸ் ஸமத் (தப்லிகி) அவர்களால் நிகழ்த்தப்படும்.
08/09/2016

நாளை 09.09.2016 ஜும்மா குத்பா மெளலவி M.C அப்துஸ் ஸமத் (தப்லிகி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

நாளை 02.09.2016 ஜும்மா குத்பா மெளலவி M.M ஜப்ரான் (ஹௌஸி) அவர்களால் நிகழ்த்தப்படும்.தலைப்பு: துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும், ...
01/09/2016

நாளை 02.09.2016 ஜும்மா குத்பா மெளலவி M.M ஜப்ரான் (ஹௌஸி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

தலைப்பு: துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும், குர்பானியின் சட்டமும்

25/08/2016

The Jumaa sermon today 26.08.2016 will be delivered by Moulavi P.M.A Jaleel (Bakavi).

இன்று 26.08.2016 ஜும்மா குத்பா மெளலவி P.M.A ஜலில் (பாக்கவி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

18/08/2016

The Jumaa sermon tomorrow 19.08.2016 will be delivered by Moulavi U.L Amjath Ali (Manbae, Fazil, Zakafi).

நாளை 19.08.2016 ஜும்மா குத்பா மெளலவி U.L அம்ஜத் அலி (மன்பயி, பாசில், ஸகாபி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

11/08/2016

The Jumaa sermon tomorrow 12.08.2016 will be delivered by Moulavi
K.L.M Ziyanutheen (Casimi).

நாளை 12.08.2016 ஜும்மா குத்பா மெளலவி K.L.M ஸியனுத்தீன் (காசிமி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

04/08/2016

The Jumaa sermon tomorrow 05.08.2016 will be delivered by Moulavi TR. Nowfar Ameen (Wahidi).
நாளை 05.08.2016 ஜும்மா குத்பா மெளலவி TR. நெளபர் அமீன் (வாஹிதி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

28/07/2016

The Jumaa sermon tomorrow 29.07.2016 will be delivered by Moulavi
P.M.A Jaleel (Bakavi).

நாளை 29.07.2016 ஜும்மா குத்பா மெளலவி P.M.A ஜலில் (பாக்கவி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

21/07/2016

The Jumaa sermon tomorrow 22.07.2016 will be delivered by Moulavi M.C Abdus Samath (Thabliqiy).

நாளை 22.07.2016 ஜும்மா குத்பா மெளலவி M.C அப்துஸ் ஸமத் (தப்லிகி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

14/07/2016

The Jumaa sermon tomorrow 15.07.2016 will be delivered by Moulavi U.L Amjath Ali (Manbae, Fazil, Zakafi).

நாளை 15.07.2016 ஜும்மா குத்பா மெளலவி U.L அம்ஜத் அலி (மன்பயி, பாசில், ஸகாபி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

07/07/2016

The Jumaa sermon tomorrow 07.07.2016 will be delivered by Moulavi M.M Jabran (Ghawsi).

நாளை 07.07.2016 ஜும்மா குத்பா மெளலவி
M.M ஜப்ரான் (ஹௌஸி) அவர்களால் நிகழ்த்தப்படும்.

Address

Main Street
Kalmunai
32300

Telephone

+94672229895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohideen Grand Jumma Masjid, Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category