Ashaabul Badhr Media Unit

Ashaabul Badhr Media Unit ஸூபிஸமே சுவாசம் ! “அஸ்ஹாபுல் பத்ர் மீடியா - சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை” நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

எழுச்சியுடன் இடம்பெற்றகல்முனை ஈத் மீலாத் ஊர்வலம் - 2026ஏற்பாடு :சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் - கல்முனை.
26/08/2026

எழுச்சியுடன் இடம்பெற்ற
கல்முனை ஈத் மீலாத் ஊர்வலம் - 2026

ஏற்பாடு :
சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் - கல்முனை.

புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2026பத்ரிய்யஹ் ஜூமுஅஹ் பள்ளிவாயில், கல்முனைஏற்பாடு:சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்ற...
26/08/2026

புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2026

பத்ரிய்யஹ் ஜூமுஅஹ் பள்ளிவாயில், கல்முனை

ஏற்பாடு:
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை

25/08/2026

ஈத் மீலாத் தின புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் நேரலை 2026

பத்ரிய்யஹ் ஜூமுஅஹ் பள்ளிவாயில், கல்முனை

ஏற்பாடு:
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை

ஈத் மீலாத் பெருவிழா தபர்ரூக் ஏற்பாடுகள்-2026.08.25ஏற்பாடு:சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை
25/08/2026

ஈத் மீலாத் பெருவிழா தபர்ரூக் ஏற்பாடுகள்-2026.08.25

ஏற்பாடு:
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், கல்முனை

மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் - 2026*************************************காலம்: 26.08.2026 (புதன்கிழமை) காலை 7.00 மணியளவில...
25/08/2026

மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் - 2026
*************************************

காலம்: 26.08.2026 (புதன்கிழமை)
காலை 7.00 மணியளவில்

கல்முனை கடற்கரைப்பள்ளிவாயில் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் முன்றலில் இருந்து

சங்கைக்குரிய டாக்டர், அஸ்ஸெய்யித், முஹம்மத் அப்துல் காதிர் அல்-காதிரீ AL-AZHARI, AL-HAFIZ M.A, I.F.D, I.S.M (Malaysia) அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி

இணைப்பிலுள்ள படத்தில் காட்டப்படுள்ளவாறு கல்முனையின் பிரதான வீதிகளூடாக பயணித்து மீண்டும் கடற்கரைப்பள்ளிவாயில் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபில் முடிவடையும்.

#கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஈத் மீலாத் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கொடி இலவசமாக வழங்கப்படும்.

ஏற்பாடு:
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் - கல்முனை.

ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள்*****************************அகிலத்தின் அருட்கொடை " மள்ஹறுல் அதம்மு " எம்பெருமானார் ஸல்லல்லாஹூ ...
24/08/2026

ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள்
*****************************

அகிலத்தின் அருட்கொடை " மள்ஹறுல் அதம்மு " எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அகிலத்தில் அவதரித்த தினத்தை வரவேற்று,

26-08-2026 (புதன்கிழமை) அதிகாலை 02.30 மணி முதல் சுப்ஹு வரை,
பத்ரிய்யஹ் ஜூமுஅஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஹிப்பீன்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

பெண்களுக்காகவும் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடு :
சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், பத்ரிய்யஹ் ஜூமுஅஹ் பள்ளிவாயில் - கல்முனை

மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம்.வழமை போன்று இம்முறையும் மிகச்சிறப்பாகஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் 26.08.2026 (புத...
21/08/2026

மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம்.

வழமை போன்று இம்முறையும் மிகச்சிறப்பாக
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் 26.08.2026 (புதன்கிழமை) சரியாக காலை 7.00 மணிக்கு கல்முனை கடற்கரைப்பள்ளிவாயில் நாஹூர் ஆண்டகை தர்ஹா முன்றலில் இருந்து இந்த ஊர்வலமானது ஆரம்பமாகும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஈத் மீலாத் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கொடி வழங்கப்படும்.

ஏற்பாடு :
சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் - கல்முனை.

17/08/2026
16/08/2026

🔴🎥 விசேட நேரலை | LIVE

புனித மீலாதுன் நபீ விழா 3ம் நாள் பயான் நிகழ்வுகளின் நேரலை - 2026

நிகழ்த்துபவர்:
சங்கைக்குரிய மௌலவீ, அல் உஸ்தாத் JM. றிபாஸ் நஜாஹீ, காதிரீ அவர்கள்
பேஸ் இமாம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், கல்முனை.

இடம்:
கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் முன்றல் - எண்கோண மண்டபம்.

16/08/2026

🔴🎥 விசேட நேரலை | LIVE

ஸபீலுர் றஷாத் தஜ்வீத் குர்ஆன் பாடசாலை மாணவர்களின் மீலாதுன் நபீ விழா கலை நிகழ்வுகளின் நேரலை - 2026

இடம்:
கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் முன்றல் - எண்கோண மண்டபம்.

Address

51C Drive Rizvi Road
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashaabul Badhr Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ashaabul Badhr Media Unit:

Shortcuts

Share