Hudha Media Kalmunai

Hudha Media Kalmunai கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ முக நூல் பக்கம் (Hudha Jummah Masjith, Kalmunai)

 #ஜும்ஆ_நேரம்_மாற்றம்
13/08/2026

#ஜும்ஆ_நேரம்_மாற்றம்

 #எதிர்பாருங்கள்!....எப்படியான இணைவைப்பு வரிகள் இதில் நிறைந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்தி அன்று 2015 இல் அஷ்ஷேக் :- சாபி...
12/08/2026

#எதிர்பாருங்கள்!....
எப்படியான இணைவைப்பு வரிகள் இதில் நிறைந்துள்ளது என்பதனை தெளிவுபடுத்தி அன்று 2015 இல் அஷ்ஷேக் :- சாபித் (ஷரயி, ரியாதி) அவர்களினால் எழுதப்பட்ட "நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லித்"
நூலின் ஒவ்வொரு பங்களும் இக்கால கட்டத்திற்கு பொருத்தமாக உங்களுக்கு தெளிவூட்டப்படும் இன்ஷா அல்லாஹ்...

இறைவன் எம்மை இப்படியான இணைவைப்பிலிருந்து பாதுகாத்திடுவானாக!

 #ஜும்ஆ_பேருரை 14.08.2026 #அஷ்ஷெய்க்: SM. அப்ழல் (ஹாமி)🕌ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கலைமுனை
12/08/2026

#ஜும்ஆ_பேருரை 14.08.2026
#அஷ்ஷெய்க்: SM. அப்ழல் (ஹாமி)
🕌ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கலைமுனை

11/08/2026

#வாராந்த_பயான்_நிகழ்ச்சி 11.08.2026
#அஷ்ஷெய்க்: JM. சாபித் (ஷரயி, ரியாதி)
#தலைப்பு: அல்லாஹ் எங்கே இருக்கின்றான். (தொடர் - 02)
🕌ஹுதா ஜும்ஆ மஸ்ஜித், கல்முனை.
Youtube: https://youtu.be/4pYUtP8ilq8 (Ad Free)

 #தொடர்_02 இன்று செவ்வாய்க்கிழமை இஷா தொழுகை முதல்....
11/08/2026

#தொடர்_02 இன்று செவ்வாய்க்கிழமை இஷா தொழுகை முதல்....

09/08/2026

#ஆச்சரியமான_வரலாறு!
துமாமா ரலி இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.
JM. சாபித் (ஷரயி, ரியாதி)

🕌 தர்காக்கள் அவசியமானவை என்றால்… நபி ﷺ ஏன் அவற்றை அமைக்கவில்லை?நபி முஹம்மது ﷺ அவர்கள் மதீனாவில் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந...
09/08/2026

🕌 தர்காக்கள் அவசியமானவை என்றால்… நபி ﷺ ஏன் அவற்றை அமைக்கவில்லை?

நபி முஹம்மது ﷺ அவர்கள் மதீனாவில் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
மஸ்ஜிதுன் நபவியை நிர்மாணித்தார்கள்.
பல ஸஹாபாக்கள் ஷஹீத்களாக அடக்கம் செய்யப்பட்டார்கள்.

ஆனால் அவர்களின் கப்ருகளின் மீது தர்காக்கள் அமைத்து, மக்களை அங்கு சென்று வணங்கவோ, துஆ கேட்கவோ நபி ﷺ அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ»

“நம்முடைய இந்த மார்க்கத்தில் அதிலில்லாத ஒன்றைப் புதிதாக உண்டாக்குபவனுடைய செயல் நிராகரிக்கப்படும்.”

மேலும்:

«وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ»

“ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.”

🤲 எனவே, நமது துஆ யாரிடம்?

அல்லாஹ்விடமே.

உதவி யாரிடம் கேட்க வேண்டும்?

அல்லாஹ்விடமே.

நம்பிக்கை யார்மீது இருக்க வேண்டும்?

அல்லாஹ்வின் மீதே.

இனாபா, தவக்குல், ருஜூஇலல்லாஹ் போன்ற உள்ளார்ந்த வணக்கங்களை அல்லாஹ்வுக்கே அர்ப்பணிப்போம்.

“அல்லாஹ்வைச் சார்ந்திருப்பவனுக்கு அவனே போதுமானவன்.”

அல்லாஹ்வே!
உன்னையே நம்பி, உன்னிடமே திரும்பி, உன்னையே சார்ந்திருப்பவர்களாக எங்களை ஆக்குவாயாக.

ஆமீன் 🤲

#இஸ்லாம் #தவ்ஹீத் #துஆ #தவக்குல் #அல்லாஹ் #நபி ﷺ #ஸுன்னா #பித்அத்
Copied

08/08/2026

அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துள்ளான்.
மிக எளிமையான அழகிய விளக்கம்.
அஷ்ஷேக்:- AJ. சரூஜ் அப்பாஸி

08/08/2026

#மிலாத்_எனும்_பித்அத்_வழிகேடு
ஸஹாபாக்கள் கலீபாக்கள் இமாம்கள் இவர்களில் யாராவது ஒருவர் நபிகளாருக்கு சுப்ஹான மவ்லித் ஓதி பிறந்த நாள் கொண்டாடினார்களா? நீங்கள் செய்வது சரியென்றால் குர்ஆன் ஹதீஸில் ஒரு ஆதாரத்தை கொண்டு வாருங்கள்.!!!

 #அல்ஹம்துலில்லாஹ்நேரடி ஆதாரங்களுக்கு முன்னால் செய்வதரியாது தத்தளிக்கும் வழிகேடுகள்.நாம் பின்பற்றும் இக் கொள்கை தூய்மையா...
08/08/2026

#அல்ஹம்துலில்லாஹ்
நேரடி ஆதாரங்களுக்கு முன்னால் செய்வதரியாது தத்தளிக்கும் வழிகேடுகள்.

நாம் பின்பற்றும் இக் கொள்கை தூய்மையான "ஸலப்" கொள்கை அதாவது நபியவர்கள் போதித்த ஸஹாபாக்கள் தாபியீன்கள் தபஉ தாபியீன்கள் பின்பற்றிய கொள்கை முழுக்க முழுக்க குர்ஆன் சுன்னா ஆதாரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள பலமான கோட்டையாகும்.

அதே நேரம் இதற்கெதிரான அகீதாவில் வழிதவரிய அஷ்அரி, மாதுருதி...ect கொள்கைகள் நபியவர்களோ ஸஹாபாக்களோ இறைவனது ஸிபாத்துகளுக்கு கொடுக்காத தஃவீல் எனும் வலிந்துரைகளைக் கற்பணையாக கொடுத்து வழிகெட்டுப்போன எமது இமாம்களால் பல நூல்கள் எழுதப்பட்டு அன்றே எச்சரிக்கப்பட்ட மறுப்புகள் வழங்கப்பட்ட ஹிஜ்ரி 03 இன் பின்னர் தோன்றிய வழிகேடுகளாகும்.

நாமோ அல்லாஹ், நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்கின்றோம் அவர்களோ எமது இமாம்கள் கூறினார்கள் என்கின்றார்கள் இப்போது யாரைப் பின்பற்றுவது??

விளங்குகின்றதா இவர்களின் வழிகேடு அல்லாஹ்வுக்கும் நபி ஸல் அவர்களுக்கும் பாடம் நடத்த பார்க்கின்றார்கள் வழிகேடர்கள்.

இருப்பதோ தெளிவான ஷிர்க் கப்ர் வண்க்க கொள்கை செய்வதோ அனைத்தும் பித்அத்துக்களும் ஷிர்க்கும் எப்படி இவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாஹ் என்று தங்களை கூறிக்கொள்ள தகுதியுடையவர்கள்?

அதிலும் பரிதாபம் யாதெனில் ஷிர்க் என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பதுதான்.

இறைவன் அவனுக்கு கூறிய பண்புகளை எவ்வித வலிந்துரைகளும் இன்றி அது இறைவனுக்கே உரிய தகுதியில் அவனுக்குரியதாகும் அதற்கு நிகராக எந்தப்படைப்பும் இல்லை என அல்லாஹ்வை ஈமான்கொண்டு சத்தியக் கொள்கையில் இணைந்திட அழைக்கின்றோம் வாருங்கள்!

Address

Hudha Jummah Masjith, No 471, Beach Road, Kalmunai/09
Kalmunai
32300

Telephone

+94759808553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hudha Media Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hudha Media Kalmunai:

Shortcuts

Share