உஸ்தாத் சபா முஹம்மத்

உஸ்தாத் சபா முஹம்மத் இஸ்லாமிய சூபிஸ அழைப்பாளர்

30/06/2026

🛰️அஹ்லுல்பைத் - 2026.06.27
🛰️உரை: உஸ்தாத் சபா முஹம்மத்
ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி
🛰️Admin

ஹிஜ்ரி 1448 முஹர்ரம் 06 எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துரைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். 2026.06.22வயதும் வருடங்களும் க...
22/06/2026

ஹிஜ்ரி 1448 முஹர்ரம் 06 எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துரைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். 2026.06.22

வயதும் வருடங்களும் கடந்துபோகும் நிலையில் இறைவனுக்காக இறைவனை நோக்கி வாழவேண்டுமென்ற உறுதிப்பாட்டில் இறுதியான காலப்பகுதியில் தனிமையான வழிபாடுகள் மட்டுமே உளத்தூய்மைக்கு உகந்ததாக கருதுகின்றேன்.

நிலையான ஒரு தர்மத்தை மார்க்கத்திற்காவும் கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் உலகில் படைத்துவிட்டு இறைவனை சந்திக்கும் அவகாசம் கேட்டிருக்கின்றேன்.

இதற்காக என்னையும் உங்கள் துஆக்களில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

இறுதியாக நான் உறங்கும் இடம் மதீனா ஜன்னத்துல் பகீஃ ஆக வேண்டும். நாயகப் பேரொளியால் எனது மண்ணறை பிரகாசிக்கவேண்டும்.

17/06/2026
10/06/2026

🛰️உண்மையான முஃமின்கள் - 2026.06.08
🛰️உரை: உஸ்தாத் சபா முஹம்மத்
ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி
🛰️Admin

05/06/2026

🛰️தரீக்கா வழிமுறைகள் - 2026.06.03
🛰️உரை: உஸ்தாத் சபா முஹம்மத்
ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி
🛰️Admin

எல்லாமாய் இரு கண்கள் ஈத் முபாறக்
28/05/2026

எல்லாமாய் இரு கண்கள் ஈத் முபாறக்

الحج عرفة، من عرف نفسه فقد عرف ربّه
26/05/2026

الحج عرفة، من عرف نفسه فقد عرف ربّه

சத்தாம் ஹுஸைன் இறுதியாக படித்த புத்தகம்சும்மா நமக்கும் ஒரு விருப்பம்அந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மட்டுமல்லஅந்த மீனவ வயோ...
18/05/2026

சத்தாம் ஹுஸைன் இறுதியாக படித்த புத்தகம்
சும்மா நமக்கும் ஒரு விருப்பம்
அந்தப் புத்தகத்தை படிப்பதற்கு மட்டுமல்ல
அந்த மீனவ வயோதிபராக இருப்பதற்கும் கூட…

The Old Man and The Sea நீங்களும் படிக்கலாம்

இணையில்லாத இழப்பு உஸ்தாதுஸ்ஸமான்அரை நூற்றாண்டின் கர்ஜனை அமைதிபெற்றது.
14/05/2026

இணையில்லாத இழப்பு உஸ்தாதுஸ்ஸமான்
அரை நூற்றாண்டின் கர்ஜனை அமைதிபெற்றது.

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when உஸ்தாத் சபா முஹம்மத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share