29/07/2026
💒🩷எமது ஆலயத்தின் 148 வது ஆண்டு திருவிழா முன்னிட்டு 💒🩷
✨️பங்குத்தந்தை பேதுரு ஜீவராஜ் அவர்களின் தலைமையில், 26.07.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை
🤗😍💒மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் அதற்கான பரிசீல்களும் வழங்கப்பட்டது.😍✨️