𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • 𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍

𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍 THE OFFICIAL FACEBOOK PAGE OF ALUMNI ASSOCIATION, AN-NAHLAH ARABIC COLLEGE - MARUTHAMUNAI

An- Nahlah Arabic College, Masjidun Nooraniya Road, Maruthamunai - 02 (32314)

📌
21/01/2026

📌

📌
13/01/2026

📌

இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளமானி (BBA) பட்டத்தினை பூர்த்தி செய்திருக்கும் எமது அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அல்-ஹாபிழ் ஹிஜாஸ் நாஸர்
அவர்களுக்கு எமது அன்பான வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

தகவல்:
ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

📌
09/01/2026

📌

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுகளில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முதலாம் கட்ட நேர்முகத் தேர்வு இன்ஷா அல்லாஹ் நாளை (10.01.2026) சனிக்கிழமை காலை 09 மணியளவில் அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இதில் பாடசாலைக் கல்வியுடன் இணைந்தவாறு ஹிப்ழ் மற்றும் ஷரீஆ கற்கைகளை மேற்கொள்வதற்காக புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

🟢 ஹிப்ழ் பிரிவில்: தரம் 06 அல்லது 07 ற்கு சித்தியடைந்த மாணவர்கள்

🔴 ஷரீஆ பிரிவில்: தரம் 09 ற்கு சித்தியடைந்த மாணவர்கள்

📌இதுவரை விண்ணப்பிக்காத, ஆர்வமுள்ள மாணவர்களும் நாளை காலை 09 மணிக்கு எமது கல்லூரி வளாகத்திற்கு வருகைதந்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.

📲மேலதிக விபரங்களைப் பெற அழையுங்கள்:
075 524 7124 (அதிபர்)
077 335 5162 (உப அதிபர்)

தகவல்:
ஊடகப் பிரிவு
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை
09.01.2026

📌இன்ஷா அல்லாஹ் ஆர்வமுள்ள, வசதி குறைந்த மாணவர்கள் எமது கல்லூரியில் இணைந்து இலவசமாக கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட...
01/01/2026

📌இன்ஷா அல்லாஹ் ஆர்வமுள்ள, வசதி குறைந்த மாணவர்கள் எமது கல்லூரியில் இணைந்து இலவசமாக கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

📌 புதிய மாணவர் அனுமதி - 2026

🤲🤲
31/12/2025

🤲🤲

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்றுடன் (31.12.2025) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி, தனது நீண்ட கல்விப் பணியிலிருந்து ஓய்வு நிலைக்குச் செல்லும்,
எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும், மிக நீண்ட காலம் எமது கல்லூரியின் செயலாளராகவும் பணியாற்றி, கல்லூரியின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு பல்வேறு சேவைகளை, பணிகளைச் செய்த என்றும் எமது மதிப்பிற்குரிய எமது கல்லூரியின் முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நளீமி) அவர்களின் ஓய்வு காலம் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

வல்ல அல்லாஹுத்தஆலா உங்கள் மேலான நற்பணிகள் அனைத்தையும் ஏற்று அங்கீகரிப்பானாக! ஆமீன்.

அந்-நஹ்ழா சமூகம்
அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி
மருதமுனை

30/12/2025

நன்றி: புதிய சுதந்திரன்

28/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும்!கடந்த 30 வருடங்களாக பல ஹாபிழ்களை, உலமாக்களை, தாஈகளை உருவாக்கி வரும் எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல...
22/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த 30 வருடங்களாக பல ஹாபிழ்களை, உலமாக்களை, தாஈகளை உருவாக்கி வரும் எமது மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனம் மற்றும் கிதாப் பிரிவுகளுக்கு 2026 (1447ஹி) ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதி.

விண்ணப்ப முடிவுத் திகதி: 20.11.2025

கடந்த 18.11.2022 ஆம் திகதியன்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் "2021ஆம் ஆண்டின் பல்துறைக்கான இளங்கலைஞர்...
20/11/2022

கடந்த 18.11.2022 ஆம் திகதியன்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் "2021ஆம் ஆண்டின் பல்துறைக்கான இளங்கலைஞர் விருதும், சான்றிதழும்" வழங்கி கௌரவிக்கப்பட்ட எமது அந்-நஹ்ழா பழைய மாணவர் அமைப்பின் உறுப்பினர், அல்-ஹாபிழ் எம்.எ.எ. ஆபித் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அந்-நஹ்ழா பழைய மாணவர் அமைப்பு
மருதமுனை

’’உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனை தானும் கற்று அதனை (பிறருக்கும்) கற்பிப்பவராவார்.’’ (நூல்: புகாரி)மருதமுனை அந்-நஹ்ழா அரபு...
01/11/2021

’’உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனை தானும் கற்று அதனை (பிறருக்கும்) கற்பிப்பவராவார்.’’ (நூல்: புகாரி)

மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப் பிரிவு மற்றும் மௌலவி கற்கைப் பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதி - 2022 / ஹிஜ்ரி 1443

விண்ணப்ப முடிவுத் திகதி: 2021.11.30

தொடர்புகளுக்கு:

அதிபர்: 0772482735
பிரதி அதிபர்: 0773355162
அலுவலகம்: 0672225867

குறிப்பு: உங்கள் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகவோ அல்லது ஒன்லைன் மூலமாகவோ பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்கை அழுத்தி விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்யலாம்:👇

https://forms.gle/RgZCUScFH7FWZ5ii9

Address

Maruthamunai
Kalmunai
32314

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐀𝐍-𝐍𝐀𝐇𝐋𝐀𝐇 𝐀𝐋𝐔𝐌𝐍𝐈 𝐀𝐒𝐒𝐎𝐂𝐈𝐀𝐓𝐈𝐎𝐍 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share