Holy Spirit Ministries International

Holy Spirit Ministries International OUR VISION
Build the Nation's in Christ through Spiritual and Economic Blessings and Shake the Nation's through Supernatural power of god

12/08/2020

3rd year Anniversary

12/08/2020

HOLY SPIRIT MINISTRIES INTERNATIONAL (பரிசுத்த ஆவியானவரின் சர்வதேச ஊழியங்கள்) ஊழியத்தை ஆரம்பித்து மூன்று வருடங்களை நிறைவு செய்து நான்காவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்க தேவன் கிருபை செய்தார்.

எங்கள் மத்தியில் ஊழியம் செய்த கனத்துக்குரிய தேவ மனுஷர்களுக்காகவும், ஊழியத்திற்காக ஜெபிக்கின்ற,தாங்கின்ற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் இருதயத்திலிருந்து நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக.

10/08/2020

தரிசனம்,சொப்பனம் பார்க்கிறவர்களே அண்ணன் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்
உங்களில் அசைவாடும் ஆவியானவரை பாருங்கள்....பிசாசை அல்ல
தரிசனம் பார்க்கிற யாரை பார்த்தாலும் ஒரு மாதிரி உருவம் வந்திச்சு.....பிசாசு வார மாதிரி இருந்திச்சு....கத்தி கொண்டு வார மாதிரி இருந்திச்சு...... என்னை துரத்துகின்ற மாதிரி இருந்துச்சு......நீங்களும் உங்கட கனவும்
பார்த்தவர்கள் கட்டாயம் share பண்ணுங்க

09/08/2020

Believe supernatural signs...gold dust , miracle money , gold teeth
Prophet Ezekiah fransis said his ministry experience
Listen this 👍🏻

04/08/2020
25/07/2020

What kind of church I can go?
எப்படிப்பட்ட சபைக்கு போக வேண்டும்?

எசேக்கியா அண்ணனின் தாழ்மையான வேண்டுகோள்
பரிசுத்த ஆவியானவரை வரவேற்கின்ற, கனப்படுத்துகின்ற, அவர் கிரியை செய்ய அனுமதிக்கின்ற சபைக்கு செல்லுங்கள்

25/07/2020

UNITED 🔥
தமிழ் நாட்டின் கிறிஸ்தவ பாடகர்கள் எல்லாரும் ஒரே மேடையில் தேவனை புகழ்ந்து பாடும் அருமையான பதிவு

Address

269, 7th Cross Street, Maniyanththodam, Jaffna. Srilanka
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 10:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94768308349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Spirit Ministries International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Holy Spirit Ministries International:

Share