21/03/2026
🌼 சமய பணியாளர்களுக்கான அன்பான அழைப்பு 🌼
**ஓம் முருகா சரணம்** 🙏
வருடம் தோறும் பாரம்பரியமாக நடைபெறும் கதிர்காம பாதயாத்திரையில்,
வனாந்தரப் பாதையில் பயணம் செய்யும் அடியவர்களுக்கு
உணவு மற்றும் குடிநீர் வழங்கி அவர்களின் தாகம் தீர்க்கும்
புனித சேவையில் SPAND (ஸ்பாண்ட்) மற்றும் SAIVAA (சைவா) அமைப்பினர்
**வருடந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்**.
இவ்வருடமும் நடைபெறவுள்ள இந்த புண்ணிய பணியில்,
**30 விசேட பணியாளர்கள் மட்டுமே**
சமய பணியாளராக இணைந்து சேவையாற்ற **முருகப்பெருமானின் அருள்** கூடியுள்ளது.
இது ஒரு சாதாரண சேவை அல்ல…
ஒரு அடியவரின் தாகம் தீர்க்கும் அந்த நிமிடம்,
இறைவன் நம்மை அணுகும் தருணமாக மாறுகிறது —
**இறைவனை நேரடியாக உணரும் புனித சேவை**.
👉 இந்த சேவையில் இணைவதற்கு விருப்பமுள்ள அன்பர்கள்,
கீழே வழங்கப்பட்டுள்ள WhatsApp குழு இணைப்பை கிளிக் செய்து
முதற்கட்டமாக குழுவில் இணைந்து கொள்ளவும்:
https://chat.whatsapp.com/Iw9cuyddsKZLQSyWRctJY0?mode=gi_t
முருகப்பெருமானின் அழைப்பு தங்களுக்கு இருந்தால்,
பின்னர் இந்த புனித பணிக்காக
SAIVAA (சைவா) அமைப்பின் **சமய பணியாளர்களாக**
தங்களை விசேடமாக இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.
📞 Contact No: 076 085 9989
🙏 நன்றி
**SPAND & SAIVAA**
📢 **Please share this post with everyone**