அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் (சித்திரமேழி)

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் (சித்திரமேழி)

அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் (சித்திரமேழி) அருள்மிகு ஞானவைரவர் பெருமானின் இணயதரிசனம்.

ஈழத்திரு நாட்டின் மணி மகுடம் போல் விளங்கும் யாழ் நகரின் வடக்கே அமைந்துள்ள இளவாலை பிரதேசத்தின் வடமேற்கே சித்திரமேழி எனும் செழுமையான கிராமத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் . அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் ஆனந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஓர் சிறிய முயற்சியே ஞானவைரவர் பெருமானின் இவ் முகநூல் பக்கம்

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் (சித்திரமேழி) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category