காளி கோயில்

காளி கோயில் கோண்டாவில் மேற்கு கந்தர் வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் - காளி கோவில் -

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதி பிள்ளையார் (காளி கோவில்) கோவில் ஆவணிமாத சதுர்த்தி பெருவிழா,
18/09/2023

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதி பிள்ளையார் (காளி கோவில்) கோவில் ஆவணிமாத சதுர்த்தி பெருவிழா,

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் ( காளி கோவில் )வருடாந்த ஆவணிச்சதுர்த்தி பெருவிழாவிநாயகப்பெருமான்...
17/09/2023

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் ( காளி கோவில் )
வருடாந்த ஆவணிச்சதுர்த்தி பெருவிழா
விநாயகப்பெருமான்,காளி அம்பாள் அடியார்களே,
நாளைய தினம் ஆவணிச்சதுர்த்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடாத்த எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது, நாறைய தினம் காலை 8 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகப்பெருமான் உள்வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும்.

மாலை 6 மணியளவில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து எம் பெருமானுக்கு விசேட பஞ்சமுக அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து உலகப்புகழ்பெற்ற நாதஸ்வர கலைஞர்களான நாதகானவிநோதன் பாலமுருகன், நாதஇளவரசன் குமரன், நாதஇசைவேந்தன் பிருந்தாபன் குழுவினர்களது நாத இசை முழங்க மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் பஞ்சமுக விநாயகப்பெருமான் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும், கற்பூரச்சட்டி எடுக்கும் அடியவர்கள் உஙகள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்
எனவே அனைத்து அடியவர்களும் கலந்து கொண்டு எம்பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்றுய்வீர்களாக
இப்படிக்கு ஆலய பரிபாலனசபை & ஆலய இளைஞர்கள்,

28/08/2023
வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️ஏழாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨
27/08/2023

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
ஏழாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️ஏழாம் நாள் காலைத்திருவிழா🙏🏼✨
27/08/2023

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
ஏழாம் நாள் காலைத்திருவிழா🙏🏼✨

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️ஆறாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨
26/08/2023

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
ஆறாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️ஆறாம் நாள் காலைத்திருவிழா🙏🏼✨
26/08/2023

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
ஆறாம் நாள் காலைத்திருவிழா🙏🏼✨

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️ஐந்தாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨
25/08/2023

வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
ஐந்தாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨

ஐந்தாம் நாள் பகல் திருவிழா🌺
25/08/2023

ஐந்தாம் நாள் பகல் திருவிழா🌺

கோண்டாவில் மேற்கு கந்தர் வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் - காளி கோவில்✨🙏🏻வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️நான்காம் நாள...
25/08/2023

கோண்டாவில் மேற்கு கந்தர் வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் - காளி கோவில்✨🙏🏻
வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
நான்காம் நாள் காலைத்திருவிழா🙏🏼✨

வரலக்‌ஷ்மி பூஜை வழிபாடுகள்❤️🙏🏼🕉️
25/08/2023

வரலக்‌ஷ்மி பூஜை வழிபாடுகள்❤️🙏🏼🕉️

கோண்டாவில் மேற்கு கந்தர் வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் - காளி கோவில்✨🙏🏻வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️மூன்றாம் நாள...
23/08/2023

கோண்டாவில் மேற்கு கந்தர் வளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் - காளி கோவில்✨🙏🏻
வருடாந்திர மகோற்சவம் 2023 ❤️
மூன்றாம் நாள் மாலைத்திருவிழா🙏🏼✨

Address

Kondavil West
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when காளி கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to காளி கோயில்:

Share