ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா தேவி தேவஸ்தானம் வட்டுக்கோட்டை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா தேவி தேவஸ்தானம் வட்டுக்கோட்டை

ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா தேவி தேவஸ்தானம்   வட்டுக்கோட்டை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா தேவி தேவஸ்தானம் வட்டுக்கோட்டை, Hindu temple, THELLIPALAI, Jaffna.

25/09/2018
நாளை  3ம்தேதி செவ்வாய் கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி  தேய்பிறை பஞ்சமி  தோறும்  நட...
02/07/2018

நாளை 3ம்தேதி செவ்வாய் கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி தேய்பிறை பஞ்சமி தோறும் நடைபெறும் தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து அன்னையின் அருளாசியை பெறுக ...........ஆலய அமைவிடம்...........
ப்ரத்தியங்கிரா சக்தி பீடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை சங்கரத்தை சந்தி boc அருகாமையில்

இன்று 6ம்தேதி புதன்கிழமை கிழமை மாலை 5.30 -6.30  மணி வரை எமது ஆலயத்தில்  பிரதி  தேய்பிறை அஷ்டமி( அட்டமி) தோறும்  நடைபெறும...
06/06/2018

இன்று 6ம்தேதி புதன்கிழமை கிழமை மாலை 5.30 -6.30 மணி வரை எமது ஆலயத்தில் பிரதி தேய்பிறை அஷ்டமி( அட்டமி) தோறும் நடைபெறும் கால பைரவருக்குரித்தான தேய்பிறை அஷ்டமி(அஷ்டமி )சிறப்பு பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து கால பைரவரின் அருளாசியை பெறுக ************ஆலய அமைவிடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை (சங்கரத்தை சந்தி boc அருகாமையில் )

நாளை  3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி  தேய்பிறை பஞ்சமி  தோறும்  ந...
02/06/2018

நாளை 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி தேய்பிறை பஞ்சமி தோறும் நடைபெறும் தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து அன்னையின் அருளாசியை பெறுக ...........ஆலய அமைவிடம்...........
ப்ரத்தியங்கிரா சக்தி பீடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை சங்கரத்தை சந்தி boc அருகாமையில்

இன்றைய அமாவாசை நிகும்பலா ஹோமமத்தின் போது(மிளகாய் வற்றல்  ஹோமம் )
15/05/2018

இன்றைய அமாவாசை நிகும்பலா ஹோமமத்தின் போது(மிளகாய் வற்றல் ஹோமம் )

எதிர்வரும் 15 தேதி செவ்வாய் கிழமை  எமது ஆலயத்தில்  பிரதி  அமாவாசை  தோறும்  நடைபெறும்  மஹா நிகும்பலா  ஹோமம்  (  மிளகாய்  ...
13/05/2018

எதிர்வரும் 15 தேதி செவ்வாய் கிழமை எமது ஆலயத்தில் பிரதி அமாவாசை தோறும் நடைபெறும் மஹா நிகும்பலா ஹோமம் ( மிளகாய் வற்றல் யாகம் ) மாலை 5.00 -7.00 மணி வரை நடைபெறும் ----மஹா நிகும்பலா ஹோமம் துர்சக்திகளை நிர்மூலமாக்கி, சகல தடைகளையும் நீக்கி வெற்றி தரும் மிகப் பெரும் வழிபாடு சகல பக்த அடியார்களும் கலந்து மிளகாய் வற்றலை யாகத்தினுள் இட்டு அம்பாளின் அருளை பெறுக (ஆலய அமைவிடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை BOC அருகாமையில் தொ.பே-076 4730091)

நாளை 7ம்தேதி திங்கட்கிழமை கிழமை மாலை 5.30 -6.30  மணி வரை எமது ஆலயத்தில்  பிரதி  தேய்பிறை அஷ்டமி( அட்டமி) தோறும்  நடைபெறு...
06/05/2018

நாளை 7ம்தேதி திங்கட்கிழமை கிழமை மாலை 5.30 -6.30 மணி வரை எமது ஆலயத்தில் பிரதி தேய்பிறை அஷ்டமி( அட்டமி) தோறும் நடைபெறும் கால பைரவருக்குரித்தான தேய்பிறை அஷ்டமி(அஷ்டமி )சிறப்பு பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து கால பைரவரின் அருளாசியை பெறுக ************ஆலய அமைவிடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை (சங்கரத்தை சந்தி boc அருகாமையில் )

நாளை  4ம்தேதி வெள்ளிகிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி  தேய்பிறை பஞ்சமி  தோறும்  நடைபெ...
03/05/2018

நாளை 4ம்தேதி வெள்ளிகிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு பிரதி தேய்பிறை பஞ்சமி தோறும் நடைபெறும் தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து அன்னையின் அருளாசியை பெறுக

எமது ஆலயத்தில் நடைபெற்ற அமாவாசை பூஜையின் போது(15.04.2018)
15/04/2018

எமது ஆலயத்தில் நடைபெற்ற அமாவாசை பூஜையின் போது(15.04.2018)

எதிர்வரும் 15 தேதி ஞாயிற்று கிழமை  எமது ஆலயத்தில்  பிரதி  அமாவாசை  தோறும்  நடைபெறும்  மஹா நிகும்பலா  ஹோமம்  (  மிளகாய்  ...
13/04/2018

எதிர்வரும் 15 தேதி ஞாயிற்று கிழமை எமது ஆலயத்தில் பிரதி அமாவாசை தோறும் நடைபெறும் மஹா நிகும்பலா ஹோமம் ( மிளகாய் வற்றல் யாகம் ) மாலை 5.00 -7.00 மணி வரை நடைபெறும் ----மஹா நிகும்பலா ஹோமம் துர்சக்திகளை நிர்மூலமாக்கி, சகல தடைகளையும் நீக்கி வெற்றி தரும் மிகப் பெரும் வழிபாடு சகல பக்த அடியார்களும் கலந்து மிளகாய் வற்றலை யாகத்தினுள் இட்டு அம்பாளின் அருளை பெறுக (ஆலய அமைவிடம் தெல்லிப்பளை வீதி வட்டுக்கோட்டை BOC அருகாமையில் தொ.பே-076 4730091)

நாளை 8ம்தேதி ஞாயிற்று கிழமை மாலை 5.00 -6.30  மணி வரை எமது ஆலயத்தில்  பிரதி  அஷ்டமி  தோறும்  நடைபெறும் கால பைரவருக்குரித்...
07/04/2018

நாளை 8ம்தேதி ஞாயிற்று கிழமை மாலை 5.00 -6.30 மணி வரை எமது ஆலயத்தில் பிரதி அஷ்டமி தோறும் நடைபெறும் கால பைரவருக்குரித்தான அஷ்டமி சிறப்பு பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து கால பைரவரின் அருளாசியை பெறுக

நாளை  5ம்தேதி வியாழக்கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில்  பிரதி  தேய்பிறை பஞ்சமி  தோறும்  நடைபெறும்  தேய்பிறை ப...
04/04/2018

நாளை 5ம்தேதி வியாழக்கிழமை மாலை 5.00 -7.00 மணி வரை எமது ஆலயத்தில் பிரதி தேய்பிறை பஞ்சமி தோறும் நடைபெறும் தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெறும் அடியவர்கள் கலந்து சிறப்பித்து அன்னையின் அருளாசியை பெறுக

Address

THELLIPALAI
Jaffna
40000

Telephone

0778782186

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா தேவி தேவஸ்தானம் வட்டுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category