அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் ஓமெனும் மந்திரத்துட் பொருளாயருக்கு?

இவ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படத்த ஊர் அமைந்துள்ளது. வயலும் வயல் சார்ந்த பண்ணைகளும் வளஞ் செழித்து பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் இவ்வூர் ஆன்றவிந் தடங்கிய கேள்விச் சான்றோர் பலர் வாழ்ந்த பெருமை பெற்றது. இங்கு வடமெரி தென் மொழி வல்லுனரான வைத்தியநாத முனிவர் வியாக்கிரபாத புராணம், புலியூர்ப் புராணம் என்னும் நூல்களை ஆக்கி, சைவ நல்லுலகத்திற்குத் தந்திருக்க

ிறார். சங்கீதம், நாட்டியம், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய இன்னல்களின் இருப்பிடம் இவ்வூர்.

நகுலேஸ்வரத்திற்கு நேர் தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பழை பண்டத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதி மிகு சூழலில் ஓமெனும் மந்திரத்துட் பொருளாயருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள் பாலிக்கும் தவளக்கிரி திருத்தலம் அமைந்திருக்கிறது.

Address

Alaveddy North
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share